Realtor Sivakaran 416-887-9057

Realtor Sivakaran 416-887-9057 For all of your Real estate needs, Feel free to contact me @ 416.887.9057.

04/15/2026
04/15/2026

JUST LISTED !!! IN PICKERING, ONTARIO
Beautiful Freehold End-unit Townhouse offering approximately 2,735 SqFt of livable space, with rare direct backyard access and a functional layout featuring an entry-level den ideal for a home office or sitting area, 9-ft ceilings on the main floor, an expansive great room overlooking the kitchen, dining area, and backyard, a modern kitchen with tall cabinetry and stainless steel appliances, an upstairs layout boasting a huge primary bedroom with a 4-piece ensuite and walk-in closet, two additional spacious bedrooms with closets, and a 4-piece common washroom, plus an upstairs laundry room currently used as a den/storage space with existing rough-ins to easily convert back, a finished basement with a bedroom, recreation area, full washroom, and laundry offering excellent potential to create a self-contained rental apartment (subject to buyer's due diligence), a huge backyard perfect for summer entertaining, parking for up to 3 vehicles including an extended driveway and one garage space, and a prime location within walking distance to transit, golf course, plaza, fitness centre, banks, Montessori school, and restaurants, and just minutes to Pickering Town Centre, the GO Station, and Highways 401 & 407.
For More Information:
Sivakaran Kanthasamy
Realtor
Homelife Landmark Realty Inc.,Brokerage
Independently owned & Operated
📞416.887.9057
📧[email protected]

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
04/14/2026

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

FOR SALE - Pickering , ONTARIO Beautiful freehold end-unit townhouse offering approximately 2,735 SqFt of livable space,...
04/14/2026

FOR SALE - Pickering , ONTARIO

Beautiful freehold end-unit townhouse offering approximately 2,735 SqFt of livable space, with rare direct backyard access and a functional layout featuring an entry-level den ideal for a home office or sitting area, 9-ft ceilings on the main floor, an expansive great room overlooking the kitchen, dining area, and backyard, a modern kitchen with tall cabinetry and stainless steel appliances, an upstairs layout boasting a huge primary bedroom with a 4-piece ensuite and walk-in closet, two additional spacious bedrooms with closets, and a 4-piece common washroom, plus an upstairs laundry room currently used as a den/storage space with existing rough-ins to easily convert back, a finished basement with a bedroom, recreation area, full washroom, and laundry offering excellent potential to create a self-contained rental apartment (subject to buyer's due diligence), a huge backyard perfect for summer entertaining, parking for up to 3 vehicles including an extended driveway and one garage space, and a prime location within walking distance to transit, golf course, plaza, fitness centre, banks, Montessori school, and restaurants, and just minutes to Pickering Town Centre, the GO Station, and Highways 401 & 407.

Asking price:$948,888

For more information
Contact
Sivakaran Kanthasamy
Realtor
Homelife Landmark Realty Inc.,Brokerage
📞416.887.9057

03/19/2026

For All Your Realestate needs !

Contact me.

Sivakaran Kanthasamy | Realtor
Homelife Landmark Realty inc., Brokerage
Independently Owned and Operated
7240 Woodbine Ave, Suite 103,
Markham, ON L3R 1A4
Mobile : 416.887.9057
Office : 905-305-1600
Fax: 905-305-1609
E-Mail: [email protected]

Thank you for video Dj PG Pon

03/19/2026

Sivakaran Kanthasamy | Realtor
Homelife Landmark Realty inc., Brokerage
Independently Owned and Operated
7240 Woodbine Ave, Suite 103,
Markham, ON L3R 1A4
Mobile : 416.887.9057
Office : 905-305-1600
Fax: 905-305-1609
E-Mail: [email protected]
Thank you Dj PG Pon

“Family is where love begins and never ends.”Wishing you all a very Happy Family Day 💕💕!!
02/16/2026

“Family is where love begins and never ends.”

Wishing you all a very Happy Family Day 💕💕!!

🏡 ஒன்டாரியோவில் வீடு வாங்கும் போது முற்பணம் ஏன் இவ்வளவு முக்கியம்?ஒரு குடும்பம் ஒன்டாரியோவில் தங்களுக்கென ஒரு வீட்டை வாங...
02/08/2026

🏡 ஒன்டாரியோவில் வீடு வாங்கும் போது முற்பணம் ஏன் இவ்வளவு முக்கியம்?

ஒரு குடும்பம் ஒன்டாரியோவில் தங்களுக்கென ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

நல்ல வருமானம் இருக்கிறது, வேலையும் நிலையானது. ஆனால் வங்கிகள் முதலில் கேட்கும் மிக முக்கியமான கேள்வி ஒன்றே ஒன்று:
“உங்கள் முற்பணம் எவ்வளவு?”

வீடு வாங்கும் பயணத்தில் முற்பணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முற்பணம் அதிகமாக இருந்தால், வங்கிக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகமாகும். அதே நேரத்தில் நீங்கள் வாங்கும் கடன் தொகை குறையும்; அதனால் மாதந்தோறும் கட்ட வேண்டிய தொகையும் குறையும்.

🔹 குறைந்தபட்ச முற்பணம் எவ்வளவு?

ஒன்டாரியோவில் பொதுவாக,
• $500,000 வரை உள்ள வீட்டுக்கு – 5% முற்பணம் தேவை
• அதற்கு மேல் உள்ள தொகைக்கு – கூடுதல் சதவீதம் முற்பணமாக தேவை
என்று விதிமுறை உள்ளது.
👉 மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், அதாவது உங்களுக்கு தனிப்படட கணிப்பிற்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

🔹 முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு

அரசாங்கத்தின் சில உதவித் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் முற்பணம் இருந்தால்தான் அந்த உதவிகளை பயன்படுத்த முடியும். அதனால் முதல் முறையிலேயே முற்பணத்தை சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம்.

🔹 20% க்குக் குறைவான முற்பணம் வைத்தால் என்ன நடக்கும்?

20% க்கும் குறைவான முற்பணம் இருந்தால்,
👉 வங்கிகள் வீட்டுக் கடன் காப்பீடு கட்டாயமாக வாங்க சொல்லும்.
இதற்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

ஆனால் 20% அல்லது அதற்கு மேல் முற்பணம் இருந்தால்,
👉 அந்த காப்பீடு தேவையில்லை.
👉 பல ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்க முடியும்.

🔹 முற்பணம் எவ்வளவு காலம் வங்கியில் இருக்க வேண்டும்?

பொதுவாக, முற்பணம் குறைந்தது 90 நாட்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்திருக்க வேண்டும்.
இதனால் அந்த பணம் உண்மையில் உங்களுடையது என்பதை வங்கிகள் உறுதி செய்கின்றன.

🔹 குடும்பத்திலிருந்து கிடைக்கும் பரிசுப் பணம்

உங்கள் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா போன்ற நெருங்கிய குடும்பத்தாரிடமிருந்து
👉 முற்பணமாக 100% வரை பரிசுப் பணம் பெற முடியும்.
ஆனால் அது கடன் அல்ல, பரிசு என்பதைக் எழுத்து மூலம் உறுதி செய்ய வேண்டும்.
👉 சில நேரங்களில் வங்கிகள், அந்த நெருங்கிய உறவினரிடமிருந்து ஆதாரமும் கேட்கலாம்.

🔹 மற்றொரு வீட்டை விற்று கிடைக்கும் பணத்தை பயன்படுத்தலாமா?

ஆம். நீங்கள் ஏற்கனவே ஒரு வீட்டை விற்றிருந்தால்,
👉 அதிலிருந்து கிடைக்கும் பணத்தை முழுமையாக முற்பணமாக பயன்படுத்தலாம்.
இது வங்கிகளுக்கு மிகவும் விருப்பமான முறையாகும்.

🔹 தொழிலில் இருந்து முற்பணம் பயன்படுத்தலாமா?

முடியும். ஆனால் அந்த பணம்,
👉 தொழிலில் இருந்து சட்டப்படி எடுத்ததாக இருக்க வேண்டும்,
👉 உங்கள் கணக்கில் தெளிவாக காண்பிக்கப்பட வேண்டும்.
இதற்கு தேவையான ஆவணங்கள் அவசியம்.

மொத்தமாக பார்க்கும்போது,
ஒன்டாரியோவில் வீடு வாங்கும் செயல்முறையில்
👉 முற்பணம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

🔹 உங்கள் முற்பணத்தை எப்படி திட்டமிடுவது, எங்கிருந்து பயன்படுத்துவது என்று குழப்பமா?
👉 என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நான் பலருக்கு சரியான வழிகாட்டல் கொடுத்து, அவர்களின் வீட்டு கனவை நிஜமாக்க உதவி செய்திருக்கிறேன்.

🏡 சரியான திட்டமிடல் இருந்தால், உங்கள் கனவு வீடும் நிச்சயம் சாத்தியம்.

சிவா கந்தசாமி 📞416.887.9057

Sivakaran Kanthasamy | Realtor
Homelife Landmark Realty Inc.,Brokerage

🏡 ஒன்டாரியோவில் வீடு வாங்கும் கனவு – கடன் வரலாற்றின் (Credit History) உண்மை கதைஒரு குடும்பம் ஒன்டாரியோவில் தங்களுக்கென ஒ...
02/07/2026

🏡 ஒன்டாரியோவில் வீடு வாங்கும் கனவு – கடன் வரலாற்றின் (Credit History) உண்மை கதை

ஒரு குடும்பம் ஒன்டாரியோவில் தங்களுக்கென ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள்!!!

வருமானமும்(Income) இருக்கிறது, முற்பணமும்(Down payment) தயார். ஆனால் வங்கிகள் முதலில் மிகவும் கவனமாகப் பார்ப்பது கடன் வரலாறு(Credit history) மற்றும் கடன் மதிப்பெண்(Credit Score) தான்.

இது வீடு கட்டும்போது போடப்படும் அடித்தளம்(Basement) போல. அடித்தளம் உறுதியாக இருந்தால் தான் வீடு நீண்ட காலம் உறுதியாக நிற்கும்.

கடன் மதிப்பெண் ஏன் இவ்வளவு முக்கியம்?
நீங்கள் வாங்கிய கடன்களை நேரத்துக்கு திருப்பிக் கொடுத்தவரா? மாதந்தோறும் பணத்தை ஒழுங்காக கட்டுகிறவரா? என்பதையே வங்கிகள் இதில் பார்க்கின்றன.

கடன் மதிப்பெண் நல்லதாக இருந்தால், வட்டி குறைவாக இருக்கும், வீட்டுக் கடன் எளிதாக கிடைக்கும்.
மதிப்பெண் குறைவாக இருந்தால், வட்டி அதிகமாகலாம் அல்லது சில நேரங்களில் வங்கி கடன் தர மறுக்கவும் செய்யலாம்.

கடன் வரலாறு சரியில்லையெனில் வீட்டை வாங்க முடியாதா?
முடியாது என்று இல்லை. சில தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடன் தருவார்கள். ஆனால் அங்கே வட்டி அதிகமாகவும், கூடுதல் செலவுகளும் அதிகமாகவும் இருக்கும்.
அதனால் முடிந்த அளவு உங்கள் கடன் வரலாற்றை சரி செய்து, வங்கியிலேயே வீட்டுக் கடன் பெறுவது சிறந்தது.

கடன் வரலாறு எப்படி மேம்படுத்துவது?
இந்தக் கதையில் ஒரு குடும்பம் சில முக்கிய விடயங்களை பின்பற்றுவதன் மூலம் தங்களின் கடன் நிலையை மாற்றுகிறார்கள்:

✔️ எப்போதும் நேரத்துக்கு பணம் செலுத்துவது – இதுதான் மிக மிக முக்கியம். ஒரு முறை கூட தாமதமானால் கடன் மதிப்பெண் குறையும்.
✔️ கடன் அட்டையை பயன்படுத்தும் அளவை 70% க்குள் வைத்திருப்பது.
(உதாரணமாக, 10,000 டொலர் அனுமதி இருந்தால் 7,000 டொலருக்குள் வைத்திருக்க வேண்டும்.)
✔️ குறைந்தது 2 வங்கி கடன் அட்டைகள் மற்றும் 1 கடை கடன் அட்டை வைத்திருப்பது நல்லது.
✔️ அந்த அட்டைகளை பயன்படுத்துவதுடன், குறைந்தது கட்ட வேண்டிய (Minimum payment) தொகையாவது நேரத்துக்கு கட்ட வேண்டும்.
✔️ அட்டைகளை முற்றிலும் பயன்படுத்தாமல் வைப்பதும் சரியல்ல; அதே நேரம் முழு தொகையையும் பயன்படுத்துவதும் நல்லதல்ல.
✔️ அடிக்கடி புதிய கடன்கள்(Loans) அல்லது அட்டைகளுக்கு (Credit cards) விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும்.
✔️ பழைய அட்டைகளை காரணமில்லாமல் மூடாமல் வைத்திருப்பது, உங்கள் கடன் வரலாற்றுக்கு உதவும்.

இறுதியாக, ஒன்டாரியோவில் வீடு வாங்க வேண்டும் என்றால், உங்கள் கடன் வரலாறும் கடன் மதிப்பெண்ணும் மிகவும் முக்கியம்.
வருமானமும் முற்பணமும் தேவைதான்; ஆனால் கடன் வரலாறு (Credit History) சரியில்லையெனில், உங்கள் கனவு வீடு தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது.

📞 உங்கள் கடன் நிலையை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையா?
👉 என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நான் பலருக்கு வழிகாட்டி, அவர்களின் கடன் மதிப்பெண்ணை உயர்த்தி, அவர்களின் வீட்டுக் கனவை நிஜமாக மாற்ற உதவி செய்திருக்கிறேன்.

🏠 உங்கள் கனவு வீடும் நிச்சயம் நிஜமாகும்!

சிவா கந்தசாமி 📞416.886.9057

Siva Kanthasamy - Realtor
Homelife Landmark Realty Inc.,Brokerage
(Independently Owned and Operated)



Address

Homelife Landmark Realty Inc. , Brokerage, 7240 Woodbine Avenue, Suite 103
Markham, ON
L3R1A4

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 8am - 11pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Realtor Sivakaran 416-887-9057 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Realtor Sivakaran 416-887-9057:

Share

Category