05/05/2024
அன்புடையீர்,
குரலிசை...
கோடைக்கால சிறப்புப் பயிற்சி (இணைய வழி).
மே 15 முதல் 30 வரை.
ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
1. சங்கீத அடிப்படை ஸ்வரங்கள்
2. தமிழிசைப் பாடல்கள்
3. பக்தியிசைப் பாடல்கள்
4. நாட்டுப்புற மக்களிசைப் பாடல்கள்
5. திரையில் வந்த மெல்லிசைப் பாடல்கள்
தொடர்புகொள்ளுங்கள்:
#இயல்இசையாலயா
+91-9445640246
+91-9445519522