SMADHANg Property's

SMADHANg Property's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMADHANg Property's, RAMAN Street, Chennai.

Hi I am Madhan and I do all kinds of Insurance services [LIC 👫] [HEALTH 👫] [VEHICLE 🛵🏍️🛺🚗🚚] as an individual kindly contact me for any Insurance related services.

10/06/2026
10/06/2026

எனக்கு மிகவும் பிடித்த மனதை தொட்ட 2 சினிமா வசனங்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

வேலையில்லா பட்டதாரி (2014)

இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் தனுஷ் வில்லனிடம் பேசும் ஒரு பெரிய வசனம் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் பேசிய அந்த வசனம் நம் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் சார்பாக பேசியதை போல் இருக்கும்.

"எந்த வேலையும் செய்யாம தகுதியான படிப்பும் இல்லாம உங்க அப்பா பணக்காரன்கிற ஒரே காரணத்துனால நோகாம நேரா முதலாளி சீட்ல உட்கார்ந்த உனக்கே இவ்வளோ திமிரு இருக்கே?

அப்பா அம்மா கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு டொனேஷன் கட்டி எல்.கே.ஜி-ல இருந்து பத்தாவது வரைக்கும் பெயில் ஆகாம படிச்சு பத்தாவதுல ஈஸியான குரூப் எல்லாம் விட்டுட்டு இந்த குரூப் எடுத்தா தான் என்ஜினீயர் ஆக முடியும்னு நினைச்சு கஷ்டமான குரூப்பா எடுத்து பிசிக்ஸ்க்கு ஒரு டியூஷன் கெமிஸ்ட்ரிக்கு ஒரு டியூஷன் மேக்ஸ்க்கு ஒரு டியூஷன்னு ரோடு ரோடா அலைஞ்சு அதுக்கு பீஸ் கட்ட பெத்தவங்கள வேற ரோடு ரோடா அலைய விட்டு,

பப்ளிக் எக்ஸாம்ல பாஸ் ஆகுறதுக்கு நைட்டெல்லாம் பிளாஸ்க்ல டீ வைச்சு படிச்சு காலைல அலாரம் வைச்சு எந்திருச்சு படிச்சு அதுல வாங்குன மார்க்கெல்லாம் பத்தாம டி.என்.பி.சி.இ.இ எக்ஸாம்க்கு வேற தனியா 2 மாசம் உட்கார்ந்து படிச்சு அதுல வாங்குன கட் ஆப் மார்க் யூஸ்லெஸ்சா போயி,

அம்மா நகைய அடமானம் வைச்சு காலேஜ்ல சீட் வாங்கி பர்ஸ்ட் இயர்ல இருந்து போர்த் இயர் வரைக்கும் வைச்ச அரியர் எல்லாம் போர்த் இயர்ல மொத்தமா கிளியர் பண்ணி இந்த சொசைட்டி குள்ள நுழைஞ்சா ,இந்த சொசைட்டி என்னை வேலையில்லைனு செருப்பால அடிச்சு ரோடு ரோடா வேலை தேடி அலைஞ்சு 3 வருஷம் 4 வருஷம் வீட்டுல தண்டமா உட்கார்ந்து,அப்பா என்னை "தண்டசோறு தண்டசோறுனு" திட்டி சாப்பிடுற ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டையில சிக்கி சிக்கி வலிச்சு வலிச்சு இறங்கி

எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுஷன் எனக்கு வேலை கொடுத்து அதையும் புடிங்கிக்குற நினைக்குற உன்ன மாதிரி ஒரு பொறம்போகெல்லாம் சமாளிச்சு இன்னைக்கு உன் முன்னாடி நின்னு பேசிகிட்டு இருக்குற வேலையில்லா பட்டதாரி எனக்கு எவ்வளோ திமிருடா இருக்கும்?"

மூடர் கூடம்(2013)

"மூணு வேல சோறு கெடச்சி,நல்ல வீடு இருந்து,நல்ல வேல இருந்து,அடுத்த வேள செலவுக்கு பிரச்சனை இல்லாதவன் தான் லவ் பெயிலியர் மாதிரி வெட்டி விசயத்த நினைச்சு தேவை இல்லாம வருத்தப்படுவான்"

07/06/2026

வாழ்க்கையில் உயர்வுகளை மட்டுமே அருளும் பெருமாள் ஸ்ரீ வல் வில் ராமர்...

Address

RAMAN Street
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when SMADHANg Property's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMADHANg Property's:

Share