Sri Periyaandavar Real estate

Sri Periyaandavar Real estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Periyaandavar Real estate, Chennai.

Sri Periyaandavar Real Estate in Thirukkalukundram is a top company in the category known for Estate Agents For Residence, Estate Agents For Residential Rental, Agriculture Land, DTCP plots

17/04/2023
14/02/2022

Hi

14/09/2016

தண்ணீர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம் - கன்னட அமைப்பு எச்சரிக்கை.
நெய்வேலி மின்சாரத்தை கொடுப்பதை நிறுத்தாவிட்டால் வீடு புகுந்து தமிழ்நாட்டில் இருக்கும் கன்னடர்களை தாக்குவோம் என்றால் உடனே தேசத் துரோக வழக்கு போடுவார்கள் மானங்கெட்ட கன்னடக்காரி திராவிட அரசு.....
"தமிழர்களுக்கு வேண்டியது இன உணர்வு இல்லை இனவெறிதான்"
இன்னும் எத்தனை காலம் சூடு சுரனை இல்லாமல் வாழ போகிறோம்....
இன வெறி இல்லாத தமிழனும் அடிமையே......

14/09/2016

காவிரிநதி நீர் பிரச்சினையில் தொடர்ந்து தமிழக அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது ...
அனைத்து கட்சிகளையும் அழைத்து போராட்டம் செய்து இருக்க வேண்டும் ...!!!
நேற்று இரவு #சத்தியம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில்
வழக்கறிஞர் க.பாலு அவர்கள் .

14/09/2016

#தமிழர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் நாட்டில் வாழ்கிறோமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது " ...!!!
- #காவிரி விவகாரத்தில் #பாரதிராஜா ஆதங்கம்...!!!

14/09/2016

பாரா ஒலிம்பிக் :
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்று சரித்திர சாதனை ...!!!

13/09/2016

கர்நாடகாவில் தமிழர்கள் தங்களுக்கு எதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்புக்கு 👇
ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம்.
H D Kote.
நகுல்சாமி
94495 32255.
தேவராஜன்
94490 02205.
பழனிச்சாமி.
97410 63117.
பெரியசாமி
99863 30781.
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
உன்சூர் தமிழ் சங்கம்.
சின்னசாமி.
99450 46727.
வேலு.
96204 84120.
முருகன்.
94487 37069.
மணி.
94499 93229.
மைசூர் மாவட்டம்.
நஞ்சன்கூடு.
சீனிவாசன்.
தலைவர்.
நஞ்சன்கூடு தமிழ் சங்கம்.
81055 17263.

13/09/2016

பாமக தலைமை நிலைய செய்தி!!!
கர்நாடகத்தில் தமிழர்களை பாதுகாக்க 5 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்! ----
குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம்
கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறையால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான 5 நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல், கர்நாடகத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இடர் உதவியும், இழப்பீடும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் சித்தரமய்யாவுக்கு தனி கடிதம் எழுதியுள்ளார்.

13/09/2016

ரஜினியை தொடர்ந்து பிரபுதேவா
இல்லத்திற்கு பாதுக்காப்பு-/செய்தி
கர்நாடகாரி ஜெயலலிதா
இதுக்தான்டா ஒரு தமிழன் முதலமைச்சர் ஆக்கி இருக்கனும் இனிமேலாவது திருந்துகடா

13/09/2016

பெங்களூருவில் இன்று வன்முறையின் உச்சத்திற்கே போய் விட்டனர் போராட்டக்காரர்கள். கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட 38 சொகுசு பேருந்துகள் உள்பட 65 ஆம்னி பஸ்களை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*
*இதேபோல மைசூரு சாலையில் ஒரு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 27 லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன*

13/09/2016

காவேரி பிரச்சனையில் நடிகர் சங்கம் ஈடுபடாது! சொன்ன வாக்கை காப்பாற்றும் தெலுங்கு விஷால் ரெட்டி !

13/09/2016

கர்நாடகவுல சுதந்திரமா நம்மள அடிக்கிறன் அரசு அமைதியா இருக்கு
இங்க அவனுவோல அடிச்சா கைது பண்றன்
என்ன காரணம்னா
ஆட்டக்காரிக்கு நாட்டு பாசம் இருக்க தானே செய்யும்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Periyaandavar Real estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Periyaandavar Real estate:

Share