02/03/2026
அன்பு மாணவ, மாணவிகளே,
இந்த ஒரு தேர்வு நாளுக்காக நீங்கள் பல இரவுகள் தூங்காமல் உழைத்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
உங்கள் ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் வீணாகாது.
பயப்பட வேண்டாம்…
உங்கள் பின்னால் பெற்றோர் ஆசீர்வாதமும், ஆசிரியர் வழிகாட்டுதலும்,
இறைவன் அருளும் இருக்கிறது.
தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்…
உங்கள் வெற்றி நாளை எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீராக மாறும்! 🌸