17/09/2024
நண்பர்களுக்கு வணக்கம் இப்பவும் மேற்படி இடம் அவினாசி டூ அன்னூர் மெயின் ரோடு நம்பியாம்பாளையம் ஏரியாவில் சுமார் 24 ஏக்கர் தோப்பு & வீடு விற்பனைக்கு உள்ளது...
கட் தார் ரோடு பாய்ண்ட் சுமார் 850 அடி அகலத்தில் இந்த இடம் உள்ளது.. விற்பனை விலை ஓனர் கூறுவது 1 ஏக்கர் 2 கோடியே 25 லட்சம் எனவே நண்பர்கள் தங்களிடம் உண்மையாக வாங்கும் ஓனர் நேரடியாக இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.. யாரையும் தேவை இல்லாமல் அலையவிட வேண்டாம் இடத்தின் ஓனர் 1 நபர் மட்டும்
விலை குறைய வாய்ப்பு உள்ளது..
மேலும் தகவல் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும். ☎️ 9659862049
நன்றி 🙏🙏