Sri Mookambika Vastu

Sri Mookambika Vastu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Mookambika Vastu, Karaikudi.

கொல்லூர் தாய் மூகாம்பிகை
20/09/2024

கொல்லூர் தாய் மூகாம்பிகை

 #வாஸ்து வாஸ்து கெட்ட ஆற்றலைக் குறைக்க முயல்கிறது, அதே நேரத்தில் மக்களைச் சுற்றி நேர்மறை ஆற்றலை உருவாக்கவும் குவிக்கவும்...
19/09/2024

#வாஸ்து

வாஸ்து கெட்ட ஆற்றலைக் குறைக்க முயல்கிறது, அதே நேரத்தில் மக்களைச் சுற்றி நேர்மறை ஆற்றலை உருவாக்கவும் குவிக்கவும் செய்கிறது. பின்வருபவை ஏராளமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இது அடையப்படுகிறது:

ஒளி அல்லது அக்னி - வசதியாக வாழ போதுமான இயற்கை ஒளி (ஆற்றலை உருவாக்க அவசியம்.)

வாயு, அல்லது காற்று - வீடு முழுவதும் தொடர்ந்து காற்றோட்டமாக உள்ளது (ஆற்றலைத் தக்கவைக்க அவசியம்.)

நீர் - உயிர்வாழ்வதற்கு (வாழ்க்கைக்கு அவசியம்.)

பூமி - நமது உள் உறுப்புகள் பூமியின் துருவங்களின் காந்தத்தால் பாதிக்கப்படுகின்றன.

ஆகாயம் என்று அழைக்கப்படும் விண்வெளியில் இருந்து ஆற்றல் பெறப்படுகிறது.

#ஸ்ரீ_மூகாம்பிகா_வாஸ்து

9965572970

 #திருப்பதி கோவிலின் செல்வம் புகழ் வாஸ்து அமைப்பில் திருப்பதி கோவில் உச்சமாக அமைந்துள்ளதால் தான் அங்கு செல்வம் கொட்டுகிற...
19/09/2024

#திருப்பதி கோவிலின் செல்வம் புகழ்

வாஸ்து அமைப்பில் திருப்பதி கோவில் உச்சமாக அமைந்துள்ளதால் தான் அங்கு செல்வம் கொட்டுகிறது அந்த கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்று உள்ளது

கோவிலுக்கு பின்புறம் மேற்கில் #மலை
கோவிலுக்கு வடகிழக்கில் புஷ்கரணி #குளம்

திருப்பதியின் இந்த புகழுக்கும் செல்வத்திற்கும் இந்த இரு அமைப்புகளும் ஒரு காரணம்

உலகம் முழுவதும் புகழோடு இருக்க கூடிய மேலும் ஒரு கோவில் பிள்ளையார்பட்டி ஆகும் அங்கு வாஸ்துவின் சிறப்பாக #வடக்கில்_குளம் அமைந்துள்ளது

உதாரணமாக கோவிலுக்கு தெற்கு பக்கம் மேற்கு பக்கம் குளம் அமைந்து இருக்கும் கோவில்களை நன்கு கவனித்து பாருங்கள் பெரிதாக மக்கள் வந்து செல்லாமலும் சிதிலமடைந்த நிலையிலும் இருக்கும் கோவிலை புதுப்பிக்க கூட பணம் இல்லாத நிலையில் தான் அந்த கோவில் அமைப்பு பெரும்பாலும் இருக்கும்

வாஸ்து என்பது முற்றிலும் அறிவியல்

Sri Mookambika Vastu

உங்கள் வீட்டில் உள்ள  #வாஸ்து குறைபாடு பற்றிய சந்தேகங்களுக்கு ஜுன் 22, 23 இரண்டு நாட்கள் இலவச ஆலோசனை வழங்கப்படும் Sri Mo...
22/06/2024

உங்கள் வீட்டில் உள்ள #வாஸ்து குறைபாடு பற்றிய சந்தேகங்களுக்கு ஜுன் 22, 23 இரண்டு நாட்கள் இலவச ஆலோசனை வழங்கப்படும்

Sri Mookambika Vastu
தொடர்புக்கு: 9965572970 - 9524134500

வாஸ்து ஆலோசனைகள் பெறஅழையுங்கள்Sri Mookambika Vastu 9965572970,   7448844416
02/04/2024

வாஸ்து ஆலோசனைகள் பெற
அழையுங்கள்
Sri Mookambika Vastu
9965572970, 7448844416

Address

Karaikudi
630003

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm
Sunday 7am - 7pm

Telephone

+919965572970

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Mookambika Vastu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Mookambika Vastu:

Share