R.Rajan / HTK

R.Rajan / HTK இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கன்னியாகுமரி மாவட்டம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த  அரசியல் பிரமுகரை  ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பல பெண்களுடன் தொடர்...
18/01/2025

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பல பெண்களுடன் தொடர்புடைய ராஜா என்ற ஈசான சிவம் ஆபாச சாமியார் கைது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தரிசனம் இன்று
17/01/2025

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தரிசனம் இன்று

கன்னியாகுமரி மாவட்டம் பீச்ரோடு பெரியவிளை காந்திநகர் மற்றும் சதாசிவம் தெரு இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து நடத்திய 24 ம்...
16/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் பீச்ரோடு பெரியவிளை காந்திநகர் மற்றும் சதாசிவம் தெரு இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து நடத்திய 24 ம் ஆண்டு பொங்கல் திருநாள் மற்றும் இளைஞர் மன்ற ஆண்டு விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் இந்து தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் ஆர் ராஜன் அவர்கள் கலந்து கொண்டு பரிசளித்து விழாவை சிறப்பித்தார் இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட தலைவர் ஜிம் ராஜா இளைஞரணி மாநகர தலைவர் பெருமாள் உடன் இருந்தனர்

தினமலர்.16.1.2025
16/01/2025

தினமலர்.16.1.2025

தினத்தந்தி நாளிதழ்
16/01/2025

தினத்தந்தி நாளிதழ்

இந்து தமிழர் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் R. ராஜா அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்டத் தலைவர் R. ராஜன் அவர்கள் முன்னிலை...
15/01/2025

இந்து தமிழர் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் R. ராஜா அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்டத் தலைவர் R. ராஜன் அவர்கள் முன்னிலையில் மயிலாடி அமராவதிவிளை ஊரை சேர்ந்த திருமதி ஹெனிஷா அவர்கள் இந்து தமிழ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் உடன் தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட தலைவர் செ. சதீஷ் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி S.ஆனந்தி உடன் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இவான்ஸ் கார் உரிமையாளர் ஜோஸ் இந்து தமிழர் கட்சி இணைந்தார் உடன் பொறுப்பாளர்கள் உள்ளனர்
15/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் இவான்ஸ் கார் உரிமையாளர் ஜோஸ் இந்து தமிழர் கட்சி இணைந்தார் உடன் பொறுப்பாளர்கள் உள்ளனர்

என் மனைவியின் அண்ணன் மகளுக்கு இனிய பிறந்தநாள் விழா
15/01/2025

என் மனைவியின் அண்ணன் மகளுக்கு இனிய பிறந்தநாள் விழா

15/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் இந்து தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் m. ரகு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

15/01/2025

Address

கோணம் டிஎஸ்பி ஆபிஸ் ரோடு
Nagercoil
629004

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.Rajan / HTK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category