Auro Real Estate & Land Developer

Auro Real Estate & Land Developer Auro Real Estate & Land Promoters

03/03/2025

இன்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை, FAIRA கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் Hendry Arumugam மற்றும் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து,

புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாகவும்,

மாநிலம் முழுவதும் மேம்படுத்தப்படும் புதிய வீட்டுமனை பிரிவிற்கு அணுகு சாலை சம்பந்தமாகவும்,

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உடன் புதியதாக இணைக்கப்படும் கிராம ஊராட்சிகளில் புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைக்கும் பொழுது அரசாணை எண்.58/2024 இன் படி அணுகு சாலை விலக்கு சம்பந்தமாகவும்,

மாநில முழுவதும் ஒரே பதிவின் கீழ் கட்டுமான பொறியாளர்களை அனுமதித்து பதிவு செய்வது சம்பந்தமாகவும்,

பழைய வீட்டுமனை பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி, கல்யாண மண்டபம், மருத்துவமனை, சுகாதார மையம், உள்ளிட்ட இனங்களை வீட்டுமனையாக மாற்றம் செய்வது சம்பந்தமாகவும்,

சிறிய அளவில் மேம்படுத்தப்படும் வீட்டுமனை பிரிவுகளில் மேல் தேக்க குடிநீர் தொட்டி கட்டுவதில் இருந்து விலக்கு அளிப்பது சம்பந்தமாகவும்,

ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசாணை எண் 141/2022 இல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும்,

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்( ) பிரச்சனைகள்
சம்பந்தமாகவும்,

வீட்டு மனை உட்பிரிவு அனுமதி சம்பந்தமாகவும்,

அனுமதியற்ற மனைப் பிரிவிற்கு வரன்முறை கோரி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் பெயரில் பட்டா கேட்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,

ஆன்லைன் போர்ட்டலில் 24 துறைகளை ஒருங்கிணைத்து தடையின்மை சான்று பெறுவதற்கான அரசாணை நிலை எண் 185/2024 ஐ அரசிதழில் வெளியிடுவது சம்பந்தமாகவும்,

திட்டமில்லா பகுதியில் நிலப் பயன்பாடு மாற்றம் செய்வதற்கான கட்டணம் குறித்த அரசாணை நிலை எண்.79/2017, இல் சில தெளிவுரை வழங்குவது சம்பந்தமாகவும் நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வரை தந்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும்,

இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை கோரிக்கைகளாக முன்வைத்து ஆலோசித்து, அரசு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர்.

மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் அவர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, மேற்கண்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனையை பெற்று, பரிசீலனை செய்து இயன்றவரை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நெல்லை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம். 24.08.2024, சன...
24/08/2024

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நெல்லை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம். 24.08.2024, சனிக்கிழமை இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ட்ரிசிலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

21/07/2024

FIRST TIME IN THE WORLD,
VILLUPURAM
100 MALLAKHAMB 1000 STUDENTS PARTICIPANTS

*மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்றது* விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்க...
05/12/2023

*மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்றது*

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டகுப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு புயல் முன்னேற்பாடு பணிகளில் வட்டாட்சியர், வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கோட்டக்குப்பம் கடலோரப் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டனர்.

இவண்,
K.ஹலில் பாய்ஸ்,
இந்தியன் ரெட் கிராஸ்,
ஆரோ ரியல் எஸ்டேட்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும்
நுகர்வோர் & மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்,
பாண்டிச்சேரி & தமிழ்நாடு.
9150146957, 9842339777.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.04-11-2023 கா...
04/11/2023

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.

04-11-2023 காலை 11:00 மணி முதல் கட்டுமான உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையில் ஆற்றல் மிகு எழுச்சி தலைவர் Dr A. ஹென்றி அவர்கள் சிறப்புரை, ஹோட்டல் இமாலயா,திருவண்ணாமலை, உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

மற்றும்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய குழு தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ், லே-அவுட் ஓனர்ஸ் & புரமோட்டர்ஸ், ஆர்க்கிடெக் & இன்ஜினியர்ஸ், உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் FAIRA கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் ஆற்றல்மிகு எழுச்சி தலைவர்
டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலை வளப்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பு:
K.ஹலில் பாய்ஸ்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு. ஆரோ ரியல் எஸ்டேட், பாண்டிச்சேரி, விழுப்புரம், இராமநாதபுரம் & ஊட்டி. 9842339777, 9150146957.

Faira யூடியூபில் கண்டு மகிழுங்கள்

https://www.youtube.com/live/X3fo3Nico-I?si=QCIo4VAE6K8Xw1rs

OOTY PROPERTY FOR SALES Property  - 1, Ooty, Kenthorai,Distance : 9 kilometres ( 15 minutes ) from Ooty, 5 kilometres ( ...
30/09/2023

OOTY PROPERTY FOR SALES
Property - 1, Ooty, Kenthorai,

Distance : 9 kilometres ( 15 minutes ) from Ooty,
5 kilometres ( 10 minutes ) from Ooty Doddabetta Junction,

Amenities :On road land, water and electricity available, Bitumen Road, Bus route and stop.
Ooty to Kotagiri road,

Land area : 44 cents,

Rate : Per cent Rs. 2 5 lakhs,
——————————————————

Property - 2

Ooty, Thuneri,
9 kilometres from Ooty
Land mark : Doddabetta, Ooty
Direction : Ooty to Adasolai, Anikorai, Thuneri road,

Facing : North

View : level land, upper side plot
Individual land, Road side property, Bus route and stop,water and electricity available

Land area : 21 cents
Rate : Rs. 2/- lakhs per cent,

Total Rate : Rs. 42 lakhs,
———————————————————

Property - 3

Ooty, Thummanatti, Doddabetta,

Distance : 10 kilometres ( 15 minutes ) from Ooty, 7 kilometres from Doddabetta Junction

Amenities : Individual property, Road side property, water and electricity available, bus route and stop,

Land area : 21 cents ( 9156 sft )

Reate : Rs. 1.5/- lakhs per cent

Total Rate : Rs. 31.5/- lakhs
——————————————————

Property - 4,

Ooty, Nanjanadu,

Distance : 8 kilometres ( 15 minutes) from Ooty bus stand and railway station,

Land mark : Ooty Good Shepherd international school, Breay side school Ooty,

Amenities : Gated community, 24 hrs security, water and electricity available, inside interlock Road,

View : 360' degree view, beautiful surroundings, Green 💚 hill view, High Altitude, level land,

Direction : Ooty to Avalanchi road
Facing : East

Total Extend : 12.5 cents, 5450/sft,

Rate : Per cent Rs. 5.5 lakhs

Total Rate : Rs, 68.75 lakhs
——————————————————

Property - 5.

5 - Ooty, Nanjanadu, 6.5 cents, 2834 square feet,

Distance : 8 kilometres from Ooty,

Direction : Ooty to Avalanchi Road

Amenities ' Gated community, 24 hrs security, water and electricity available, inside interlock road,

Facing : North

Land Area : 6.5 cents, 2834 sqfeet,

Rate : Rs. 5.5/- lakhs per cent,

Total Rate : Rs. 35.75/- lakhs.
——————————————————

Property - 6.

House for sale,

Ooty, Nanjanadu, Appukodu,
Direction : Ooty to Avalanchi Road,
Land mark : Good Shepherd International school ,

Facing : North ( corner plot )

Amenities : Gated community, 24 hrs security, Borewell water, car parking.

Land area : 5 cents ( 2180 sft ),
Building area : 1650 sft, Bed room: 3 nos., Attached Toilet and Bath, Hall : 1 no, kitchen : 1 no, Dining : 1 no, common toilet & bath : 1 no, Steps : inner, Balcony : 1 no, Car parking : 2 nos, Over head tank : 1 no ( 2000 letters ) and Compound wall .

Documents : Tittle very clear, Sale deed, Ready for registration

Rate : Rs. 79 lakhs
——————————————————

Property - 7

House for sale,
Ooty, Appukodu, Nanjanadu.

Direction : Ooty to Avalanchi, Emerald Road,
Facing : North,

Land area : 5 cents ( 2180 sft ),
Building area : 1150 sft,
Bedrooms : 2 nos, Attached Toilet and Bath, Hall : 1 no, Kitchen : 1 no, common Bath & Toilet : 1 no,
Balcony : 1 no, Car parking : 2 nos,
Compund wall,
Over head tank - 2000 litters,

Documents : sale deed, Tittle very, clear, Ready for registration,

Rate : Rs. 57 lakhs.
——————————————————

Property - 8.
Ooty, Kenthorai,
Land mark : Doddabetta
Direction : Ooty to Kotagiri road Third way Mettupalayam and Coimbatore Road

Facilities : On road property, water and electricity available, Bitumen road,
Facing : North & South

Land area : 1 acre,

Rate : Rs. 2.75 cr.
——————————————————

Property - 9.

Ooty, Thuneri, Anikorai,

Direction : Ooty to Adasolai, Anikorai, Thuneri road,
Facilities : On road property, Water and electricity available, Bitumen road, Bus route, Hill view, beautiful surroundings, Upper side property, level land,
Facing : North,
Road width : 30' feet wide,

Land area : 10 Cents, 4360 sft,

Rate : Rs. 25/- lakhs,
——————————————————

Property - 10.

Ooty, Anikorai Thuneri,
Distance from Ooty collector office 7 kilometres ( 15 minutes )

Direction : Ooty to Adasolai road,
Facing : South,
Amenities : Individual property, Tea estate, On road property, Water and electricity available, 360' Degree view, Valley view with beautiful surroundings, level land,

Land area : 1.25 Acres,

Rate : Per cent Rs. 1 lakh.
——————————————————

Property - 11.

Ooty, Anikorai, Thuneri.
Direction : Ooty to Adasolai road, Gem park road , 360' Degree view, level land,
Amenities : Individual property, Water and electricity available, On road property,
Land type : Residential, Multipurpose,
Facing. : North,

Land area : 75 cents,

Rate : Per cent Rs. 1.5 lakhs.

——————————————————

Property - 12.

Ooty, Anikorai, 9 kilometres from Ooty collector office,

Direction : Ooty to Gempark, Adasolai, Anikorai, Thuneri road,

Amenities : On road property, Upper side land, level land, water and electricity available, Individual property, Bus route.
Nearby : 1 & 2 kms : Residential Buildings, Resorts, Football ground, Market, Shops, Hospital, Hotels, Petrol bunk, School, Police station and quarters, post office, Panchayat office, Bank, ATM,
Land area : 30 cents, 13800 sqfeet

Rate : Rs. 45 lakhs.
——————————————————

Property - 13.

Ooty, Nanjanadu, Near Muthorai Palada,

Distance : 8 kilometres from Ooty bus stand and railway station,

Direction : Ooty to Muthorai Palada, Avalanchi road,
Land mark : Good Shepherd International school, Ooty,
Amenities : Gated community, 24 hrs security, water and electricity available,
Road width : 20 feet wide,
View : Beautiful surroundings, Hill top View,

Available plots : 4 cents ( 1744 sft ), 5 Cents ( 2180 sft )

Rate : Per cent Rs. 5.5 Lakhs.
——————————————————

Property - 14.

Ooty, Theettukkal,
( Ooty Municipality Limit ),

Distance : 3 kilometres from Ooty bus stand and railway station,
5 minutes from Ooty bus stand,

Direction : Ooty Boat house Road,
Land Mark : Helipad,
View : High Altitude, level land, Beautiful surroundings, calm area, Prime location,

Amenities : Gated community, 24 hrs security, water and electricity, surrounded by 3 sides Boundary wall with buildings Bus route and stop,
Road : 30' feet wide,
Facing : West,

Nearby : Deccan Resorts,
JSS International School,
Water and soil research centre, ( Central Government ),
1 kilometres from Karnataka Horticulture Development Emerald Hotel, Upcoming Law college, International Badminton court,
1.5 kilometres from Royal Mysore Palace,
Land area : 5+5 cents, ( 10 cents two documents ),

Rater : Rs. 7.5/- Lakhs per cent.
——————————————————

Property - 15.

Ooty, Nanjanadu, Near Muthorai Palada,

Distance : 9 kilometres from Ooty,

Direction : Ooty to Muthorai Palada, Avalanchi road,

Land mark ; Good Shepherd International school,
Amenities : Gated community 24 hrs security, water and electricity available, 3sides Boundary wall, Bus route and stop,
View : level land, Hill view,

Land area : 5 cents, 2180 sft,

Rate : Rs. 5.5/- lakhs per cent.
——————————————————

Property - 16.

Ooty, Kenthorai,

Distance : 8 kilometres from Ooty, 4 kilometres from Doddabetta Junction,

Land mark : Doddabetta Junction,

View : Valley view, level land, Hill view,
Amenities : Individual property, Bus route and stop, Double road, water and electricity available,
Facing : East,

Land area : 16.5 cents,

Rate : Rs. 47/-Lakhs.
——————————————————

Property - 17.

Ooty, Nanjanadu,
Distance : 9 kilometres from Ooty Bus stand and railway station,
Land mark : Good Shepherd international school,

Direction : Ooty to Muthorai palada, Avalanchi Road,
Facing : south,
View : High Altitude, level land, beautiful surroundings,
Amenities : Corner plot, Individual plot, water and electricity available,

Land area : 12 cents,

Rate : Rs. 60 lakhs.
——————————————————
Land,Plot & House selling and buying.
——————————————————
pl con:-
AURO REAL ESTATE & LAND PROMOTER & HINDUSTAN STEEL,
KOTTAKUPPAM, PONDICHERRY,
VILLUPPURAM, CUDDALORE,
RAMANATHAPURAM & OOTY.
+91 9150146957 / +919842339777.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டலம் சார்பில் முப்பெரும் விழா. எதிர்வரும் 24/09/2023, ஞாயிற்றுக்கிழமை ...
16/08/2023

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டலம் சார்பில் முப்பெரும் விழா. எதிர்வரும் 24/09/2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு, விழுப்புரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஆறுமுகம் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நண்பர்களை வருக! வருக!! என அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம்,
புதிய உறுப்பினர் சேர்க்கை உண்டு.

FAIRA Fairaa Jaisankar Subramanian

மேலும் தொடர்புக்கு:
S. ஜெய்சங்கர், 9710405555
மாநில நிதிச் செயலாளர்
பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ் குழு மற்றும்

K.ஹலில் பாய்ஸ், 9150146957, 9842339777,
ஆரோ ரியல் எஸ்டேட் & லேன்ட் டெவலப்பர், பாண்டிச்சேரி, விழுப்புரம்,கடலூர், இராமநாதபுரம் & ஊட்டி,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு.

16/08/2023

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலூர் மண்டலம் சார்பில் முப்பெரும் விழா. எதிர்வரும் 24/09/2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு, விழுப்புரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஆறுமுகம் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நண்பர்களை வருக! வருக!! என அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம்,
புதிய உறுப்பினர் சேர்க்கை உண்டு.

FAIRA Fairaa Jaisankar Subramanian

மேலும் தொடர்புக்கு:
S. ஜெய்சங்கர்,
மாநில நிதிச் செயலாளர்,
பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ் குழு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு.
#9710405555.

15/08/2023

இந்திய மக்கள் அனைவருக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 77 வது சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்...
FAIRA Hendry Arumugam Hendry Arumugam

15/08/2023
15/08/2023

Address

Pondicherry
605001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 1pm

Telephone

+919150146957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Auro Real Estate & Land Developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share