செந்தூர் ஆண்டவர் Real-Estate

  • Home
  • India
  • Salem
  • செந்தூர் ஆண்டவர் Real-Estate

செந்தூர் ஆண்டவர் Real-Estate Finding Your DREAM LAND, One Key at A TIME. We Are Always...

08/08/2026

அன்புடையீர்,
ராசிபுரம், நாமகிரிபேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில், 25அடி தார் சாலை முகப்பில் புஞ்சை நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. நிலத்தில் free EB SERVICE வசதியுடன், ஒரு தனி கிணறு மற்றும் ஒரு குடில் உ‌ள்ளது. மொத்த அளவு 1.50 ஏக்கர்.
நிலத்தில் மஞ்சள் நடவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் அருகில் குடியிருப்புகள், அழகிய இயற்கை சூழல்கள் மற்றும் Outer byepass அருகில் இந்த இடம் உள்ளது. உங்களின் குழ‌ந்தைகள் எதிர்கால Investment-க்கு ஏற்ற இடம்.

For more details, Please Contact :8883607188

08/08/2026

அன்புடையீர்,
ராசிபுரம், நாமகிரிபேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில், 30 அடி தார் சாலை முகப்பில் கிழ‌க்கு பார்த்த புஞ்சை நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. நிலத்தில் 02 free EB SERVICE மற்றும் ஒரு BOREWELL & வசதியுடன் உ‌ள்ளது. இடத்தின் மொத்த அளவு 1.63 ஏக்கர். Investment செய்ய, மனை அமைக்க சிறந்த இடம்.

For more details, Please Contact :8883607188

08/08/2026

அன்புடையீர்,
ராசிபுரம், singalanthapuram - thoppaptty road, லக்ஷ்மி பெருமாள் கோவில் அருகில், 2.05 ஏக்கர் செம்மண் புஞ்சை விவசாய நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. தண்ணீர் மற்றும் தட வசதியுடன் உ‌ள்ளது.
விலை :63 லட்சம் ரூபாய் / ஒரு ஏக்கர். நேரில் விலை குறையலாம்.

For Contact : 08883607188

07/07/2026

சேலம் - நாமக்கல் NH சாலை அருகில், மல்லூர் பஸ் ஸ்டாப், CPS CBSE school, Vee Gee vikas school & SBI BANK அரு‌கி‌லும் வடக்கு பார்த்த DTCP APPROVED வீட்டு மனைகள் விற்பனைக்கு உ‌ள்ளது. செம்மண் பூமி. அருகில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 8883607188

07/07/2026

இடம் : ராசிபுரம் - ஆத்தூர் NH-இல் இருந்து, நாவல்பட்டி பகுதியில் 25 அடி தார் சாலை முகப்பில் இந்த இடம் அமைந்துள்ளது. நிலத்தின் மொத்த பரப்பு 2.80 ஏக்கர். நிலத்தில் ஒரு தனி கிணறு, 01 Free service உ‌ள்ளது. தார் சாலை முகப்பில் 230 அடி உ‌ள்ளது. வீட்டு மனை அமைக்க சிறந்த இடம். செம்மண் நிலம்.

நிலத்தின் அருகில் பஸ் ஸ்டாப், அரசு நடுநிலைப்பள்ளி உ‌ள்ளது.

மேலும் விவரங்களுக்கு : 8883607188

02/07/2026

சேலம் - நாமக்கல் NH-இல் இருந்து 1km தொலைவில், A2B ஹோட்டல் & vithyanikethan international school & மகாத்மா காந்தி பள்ளி அருகில், தார் சாலை கட்டில் 6.25 ஏக்கர் புஞ்சை விவசாய நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. நிலத்தில் ஒரு தனி கிணறு, ஒரு இலவச EB service உள்ளது. மேலும் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது.
45 தென்னை மரங்கள் உ‌ள்ளது. மூன்று பருவ நிலை பயிர் சாகுபடி.

குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகள் உள்ள பகுதியில் நிலம் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் : 8883607188

02/07/2026

மல்லசமுத்திரம், ஆத்துமேடு அருகில், தார் சாலை முகப்பில் 3.75 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. நிலத்தில் ஒரு தனி கிணறு, ஒரு இலவச EB service உள்ளது. மேலும் தார்சு வீடு ஒன்றும் உள்ளது.
114 தென்னை மரங்கள் உ‌ள்ளது. மூன்று பருவ நிலை பயிர் சாகுபடி. மேலும் ஆற்று பாசன வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள : 8883607188

21/06/2026

அன்புடையீர்,
வணக்கம். சேலம்-வாழப்பாடி NH & முத்துமலை முருகன் கோவில் மிக அருகில் வடக்கு, மேற்கு பார்த்த 2500 சதுர அடி மனை நிலம் விற்பனைக்கு உ‌ள்ளது. ஹோட்டல் & apartment கட்ட மற்றும் investment செய்ய உகந்த இடம்.

இடத்தினை பற்றிய மற்ற விபரங்கள் அறிய, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 8883607188.

Address

Seelanaickenpatti, Attur Main Road
Salem
636006

Website

Alerts

Be the first to know and let us send you an email when செந்தூர் ஆண்டவர் Real-Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share