20/08/2026
https://youtu.be/34sg0lk_0yk?si=-3SxVK-uatLhorQA. 🌾பவள செம்மணி நெல். 125 நாட்கள் வயது கோடையில் 10 நாட்கள் அதிகமாகும்.
🌾பாரம்பரியமிக்க சன்ன ரக சிவப்பு அரிசி
🌾 ஊட்டச்சத்து தாதுக்கள் நிறைந்தது.
🌾நோய் தாக்கம் கடும் வறட்சி மழை வெள்ள பாதிப்பை தாங்கும். 🌾ஊதா நிற சோலைகள் உடையது.
🌾அனைத்து விதமான பட்டங்களுக்கு ஏற்றது.
🌾புழுக்கள் மற்றும் பச்சை அரிசியாக மாற்றும் பொழுது உடையும் தன்மை குறைவு. 9842848538🌾💐