இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை

இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை, Real Estate, இணுவில் கந்தசுவாமி கோவில் இணுவில் மேற்கு இணுவில், Jaffna.

இணுவில் இளம் தொண்டர் சபை

1.முன்பள்ளி
2.சங்கீதம்,பண்ணிசை,நடனம், மிருதங்கம்,அறநெறி வகுப்புக்கள்
3.சபை மண்டபம் ( விழாக்கள், கலைநிகழ்ச்சிகள்,விருந்துபசாரம்,)
4.சமய தீட்ஷை, நவராத்திரி பூஜைக்கான பேச்சு போட்டிகள் , சமய அறிவு பரீட்ஷை

இணுவில் கந்தசுவாமி கோவில் மகோற்சப பந்தல்கால் நாட்டல் 💫🛕🙏🏼   #இணுவில்  #பந்தல்கால்
11/06/2026

இணுவில் கந்தசுவாமி கோவில் மகோற்சப பந்தல்கால் நாட்டல் 💫🛕🙏🏼

#இணுவில் #பந்தல்கால்

இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை முன்பள்ளியின் சிறுவர் மகிழ் களம்  ^!!__ 06.06.2026 ___நாளை8.30 மணியளவில் இளந்த...
05/06/2026

இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை முன்பள்ளியின் சிறுவர் மகிழ் களம்
^!!__ 06.06.2026 ___நாளை
8.30 மணியளவில் இளந்தொண்டர் சபை முன்றலில் நடைபெறவுள்ளது
......☺💫😎 # இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை

09/03/2026

இணுவில் கந்தசுவாமி கோவில்🙏🏼 இளந்தொண்டர் சபை முன்பள்ளியின்
புதிய மாணவர்களை இணைக்கும் கால் கோள் விழா நாளை 10/03/2026 (செவ்வாய்க்கிழமை) இணுவைக்கந்தன் ஆலய பூஜை வழிபாட்டோடு முன்பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்று !!!😀
தொடர்ந்து முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது .
இங்கனம்
இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை
சைவப்பணி மனை.🏫

இணுவில் இளம் தொண்டர் சபை  #தைப்பொங்கல்
14/02/2026

இணுவில் இளம் தொண்டர் சபை

#தைப்பொங்கல்

Address

இணுவில் கந்தசுவாமி கோவில் இணுவில் மேற்கு இணுவில்
Jaffna
இணுவில்

Website

Alerts

Be the first to know and let us send you an email when இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category