Good Gift Property Developers Pvt Ltd

Good Gift Property Developers Pvt Ltd மருதம் பசுமை நகர்

Land Development Project at East Ariyalai, Jaffna

08/11/2024

யாழ்ப்பாணத்தின் பெருமதி மிக்க நிலம் சார்ந்த சுற்றுலா வேலைத்திட்டங்கள் ஆகிய மருதம் மற்றும் முல்லை பற்றி அறிந்திடுங்கள்....

077 743 5557
+94 77 743 5557

மருதம் பசுமை நகர்

Land Development Project at East Ariyalai, Jaffna

07/11/2024

Contact Link https://wa.me/94777435557

தாய்நாட்டில் பெருமதி மிக்க ஒரு நிலம் சார்ந்த சுற்றுலா முதலீட்டை நோக்கி மருதம் மற்றும் முல்லை வேலை திட்டங்கள் ....

மேலதிக தகவல்களுக்கு
+94 77 743 5557
077 743 5557

எதிர்கால சந்ததிக்கு தாய்நாட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் பழக்கும்மருதம் பசுமை நகரில்  உங்களுக்கான ஒரு பங்கு..
20/10/2024

எதிர்கால சந்ததிக்கு தாய்நாட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் பழக்கும்
மருதம் பசுமை நகரில் உங்களுக்கான ஒரு பங்கு..

மருதம் பசுமை நகரில் அமையவுள்ள மருதம் புட்டுக் குடிலின் அறிமுக நிகழ்வு நேற்றையதினம் இனிதே நடைபெற்றது.நான்கு வகையான புட்டு...
14/10/2024

மருதம் பசுமை நகரில் அமையவுள்ள மருதம் புட்டுக் குடிலின் அறிமுக நிகழ்வு நேற்றையதினம் இனிதே நடைபெற்றது.
நான்கு வகையான புட்டுக்களுடன் யாழ்ப்பாணம் பனங்கட்டிக் கோப்பி, பல வகையான ஆரோக்கியம் தரக்கூடிய தேநீர்வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
விரைவில் வாடிக்கையாளர்களுக்கான முழுமையான சேவையுடன் மருதம் புட்டுக்குடில் ஆரம்பமாகும்.

Marutham Green City
கற்பகவனம்
Naanilam - நானிலம்
Good Gift Life

யாழ்ப்பாணத்தில் பெருமதி மிக்க  நிலம் மற்றும் சுற்றுலா சார்ந்த முதலீட்டிக்கான  அழைப்பு. எமது செயல் திட்டங்களை பார்வையிட்ட...
11/10/2024

யாழ்ப்பாணத்தில் பெருமதி மிக்க நிலம் மற்றும் சுற்றுலா சார்ந்த முதலீட்டிக்கான அழைப்பு.
எமது செயல் திட்டங்களை பார்வையிட்டு மேலதிக விபரங்களை பெற்று உங்கள் விருப்பப்படி முன்பதிவுகளை செய்து கொள்ளலாம். முதலீட்டாளர்களுக்கான விசேட ஒன்று கூடலில் எமது வாடிக்கையாளர்களுக்கு விசேட விலை கழிவுகளும் வழங்கப்படுகின்றன...

இடம் : மருதம் பசுமை நகர், கிழக்கு அரியாலை.

காலம் : வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (12,13) காலை 10 தொடக்கம் மாலை 6 மணி வரை.

மேலதிக தகவல்களுக்கு 077 743 5557

யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலையில்  அமைக்கப்பட்டு வரும் மருதம் வேலைத் திட்டத்தில்  முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் எதிர்...
06/10/2024

யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலையில் அமைக்கப்பட்டு வரும் மருதம் வேலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் எதிர்கால ஓய்விற்கும் நிரந்தர சுற்றுலா வருமானத்திற்கும் வயலும் வயல் சார்ந்த பெருமதி மிக்க நிலம் சார்ந்த சொத்தை உறுதிப்படுத்திடுங்கள்.

தொடர்புகளுக்கு (+94) 077 743 5557

பெறுமதி மிக்க  நிலம் சார்ந்த முதலீட்டை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டுமா? வயலும் வயல் சார்ந்த நிலத்தில் உங்களுக்கான ஓய்...
04/10/2024

பெறுமதி மிக்க நிலம் சார்ந்த முதலீட்டை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டுமா?
வயலும் வயல் சார்ந்த நிலத்தில் உங்களுக்கான ஓய்விடம்...

தொடர்புகளுக்கு

077 743 5557

04/10/2024

மருதம் பசுமை நகர் வேலை திட்டம் –
வயல் நிலங்களில் அமைந்த பசுமையான மருதம் நகர், பண்ணை வீடுகளுடன் கூடிய சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

உள்ளக வசதிகளின் அணிவகுப்புடன், யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் எளிதில் பயணிக்ககூடிய தூரம் .

மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
077 743 5557
+94 77 743 55 57
https://wa.me/+94777435557

தாயகத்துடன் இணைவீர்! (குழு)
https://chat.whatsapp.com/Cd9sx42NCcFBBaxjHboRQ8

03/10/2024

மருதம் பசுமை நகர் வேலை திட்டம் -
வயலும் வயல் சார்ந்த இடமும் ஆன மருதம் நிலத்தில் பண்ணை வீட்டுடன் கூடிய செயல் திட்டம்.

பலதரப்பட்ட உள்ளக வசதிகள் உள்ளடங்களாக யாழ்ப்பாணத்தின் முக்கிய அமைவிடங்களில் இருந்து சொற்ப தூரத்தில்...

மேலதிக தகவல்களுக்கு 077 743 5557
+9477 743 55 57

Click To Contact https://wa.me/+94777435557

தாயகத்துடன் இணைந்திடுங்கள்... ( Group )
https://chat.whatsapp.com/Cd9sx42NCcFBBaxjHboRQ8

நான்கு வகை நிலத்திலும் காணிகள் விற்பனைக்கு!தமிழர் வாழும் நிலமெங்கும் நாமும் சேர்ந்து வாழ்வோம்!வடக்கு, கிழக்கு மற்றும் மல...
20/09/2024

நான்கு வகை நிலத்திலும் காணிகள் விற்பனைக்கு!
தமிழர் வாழும் நிலமெங்கும் நாமும் சேர்ந்து வாழ்வோம்!
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உறுதிக்காணிகள்..
@@ பண்ணை வீடு @@ ஓய்வுகால வீடு @@ விடுமுறை வீடு @@ சுற்றுலா விடுதி @@ குடியிருப்பு வீடு @@
- பாதுகாப்பு ஏற்பாடுகள்
- பராமரிப்பு வசதிகள்
- பொதுவான வசதிகள் என பல அம்சங்கள் நிறைந்த காணிகள்.
தொடர்புகளுக்கு 077 743 5557

Address

68, Crossette Lane
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00

Telephone

+94212216222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Gift Property Developers Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good Gift Property Developers Pvt Ltd:

Share