PRS property solutions

PRS  property solutions Land sale

06/08/2026

#எங்கள்நிலம்








மாதகலில் காணி விற்பனைக்கு மாதகல் பகுதியில் யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் நான்கு வெவ்வேறு காணித்துண்டுக...
28/07/2026

மாதகலில் காணி விற்பனைக்கு

மாதகல் பகுதியில் யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் நான்கு வெவ்வேறு காணித்துண்டுகள் விற்பனைக்கு

யம்புகோளப்பட்டணம் Navy Rest அருகாமையில் 14.5 பரப்பு , 6 பரப்பு, 4.5 பரப்பு என தனித்தனி காணிகளும்

மாதகல்- பண்டத்தரிப்பு வீதிக்கு மிக அருகில் பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் வீதி ஓரமாக 5 பரப்பு காணியும் விற்பனைக்கு

வர்த்தக மற்றும் குடியிருப்புக்கு உகந்த காணிகள்

மேலதிக தகவல்களுக்கு
0710415772
0711777280

தெல்லிப்பழையில் 28 பரப்பு காணி விற்பனைக்கு யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இருந்து 700m தூரம் வைத்தியசாலை பக்கமாகவு...
26/07/2026

தெல்லிப்பழையில் 28 பரப்பு காணி விற்பனைக்கு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இருந்து 700m தூரம் வைத்தியசாலை பக்கமாகவும்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து 300m தூரமாகவும்

வல்லை - தெல்லிப்பழை - அராலி வீதியின் வீதி ஓரமாகவும் காணப்படுகிறது

மிக விரைவாக வளர்ந்து வரும் இடம்

வர்த்தக நோக்கத்திற்கு மிக உகந்த காணி

மேலதிக தகவல்களுக்கு

0710415772
0711777280

Address

Kokuvil East Kokuvil
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRS property solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category