K.S Farm

K.S Farm ஆரோக்கியமான அனைத்து தடுப்பு மருந்துகளும் வைக்கப்பட்ட கோழிகள் உண்டு ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

28/02/2025

ஊர்கோழி முட்டை விற்பனைக்கு உண்டு

ஊர்ச்சேவல் 🐓 விற்பனைக்கு உண்டு
23/02/2025

ஊர்ச்சேவல் 🐓 விற்பனைக்கு உண்டு

3 மாதம் நிரம்பிய அனைத்து தடுப்பு மருந்துகளும் வைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொ...
04/01/2025

3 மாதம் நிரம்பிய அனைத்து தடுப்பு மருந்துகளும் வைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

விறாத்து கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும் நிறை--750gல்இருந்து
10/11/2024

விறாத்து கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்
நிறை--750gல்இருந்து

ஒரு மாதம் நிரம்பிய முறையாக தடுப்பு மருந்துகள் வைக்கப்பட்ட ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன ஆர்வம் உள்ளவர்கள...
28/10/2024

ஒரு மாதம் நிரம்பிய முறையாக தடுப்பு மருந்துகள் வைக்கப்பட்ட ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
விலை 500

கோழிகளுக்கு உணவாக புழு உற்பத்தி செய்வது எப்படி?**********கோழி உணவு தயாரிக்கும் முறை:இந்த முறையில் நாம் கோழிகளுக்கு சுலபம...
09/10/2024

கோழிகளுக்கு உணவாக புழு உற்பத்தி செய்வது எப்படி?
**********
கோழி உணவு தயாரிக்கும் முறை:
இந்த முறையில் நாம் கோழிகளுக்கு சுலபமான உணவு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
1. மாட்டு சாணம்
2. சணல் சாக்கு

செய்யும் முறை:
முதலில் புதிய மாட்டு சாணத்தை எடுத்து அதனை ஒரு நிழல் உள்ள இடத்தில் குவியலாக சேகரித்து வைக்க வேண்டும். பிறகு சணல் சாக்கினை நனைத்து அதனை சாணத்தின் மேல் மூடி வைக்க வேண்டும். ஈர சாக்கினல் மூடி வைப்பதன் மூலம் சாணம் காய்ந்து போவதை தடுக்கலாம். சாணம் காய்ந்து போனால் புழு உருவாகாது. மூடி வைத்த சாக்கினை இரண்டு நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் அதில் கோழிகளுக்கு தேவையான சத்தான புரோடின் நிறைத்த கோழிகளுக்கு தேவையான புழுக்கள் உருவாகி இருக்கும். சாக்கினை திறந்து விட்டால் கோழிகள் புழுவினை கால்களை கொண்டு கிளறி உண்ணும்.

How to produce worm feed for chickens?
**************
Poultry Food Preparation Method:
In this method we can make easy food for chickens.

Required things:
1. Cow dung
2. Gunny sack

Method:
First take fresh cow dung and keep it in a pile in a shady place. Then wet the gunny sack and cover it over the dung. Dung can be prevented from drying out by covering with wet gunny sack. If the dung is dry, the worm will not develop. If you open the sealed gunny sack after two days, it will contain the protein-rich worms that the chickens need. If the bag is opened, the chickens will stir and eat the worm with their legs.

01/10/2024

ஒரு மாதம் நிரம்பிய முறையாக தடுப்பு மருந்து வைக்கப்பட்ட ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகள் இடம் மானிப்பாய்

Address

Manipay
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.S Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category