Unkal Nanpan

Unkal Nanpan Hi there I am happy to joining page, learning, growing and evolving everyday 😍😍

12/07/2024

😁😁

07/07/2024

Savakachcheri Hospital issues

20/06/2024

i leaned a lot one mistake so i make more mistakes to leaned more .

14/06/2024

தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகனிடம் சொன்னார்.

"மகனே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகன் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தான்.

"தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.

திகைத்த தந்தை! தன் மகனிடம் திரும்பி, அவனிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".

மகன் சொன்னான்,

"தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்!?

'அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி'

10/06/2024

என்னது 70 #வயசான ஆளை
70 #வயசான ஆளா #காட்டுறதுக்கு
பல கோடி ரூபாய் செலவுல #ஒப்பனை
வெளிநாட்டுல இருந்து
இறக்குமதி #பண்ணியிருக்காங்களா..🙄

01/06/2024

இந்த உலகத்துல நம்மளால திரும்ப சம்பாதிக்க முடியாத ஒரே விசயம்... ஒருத்தர் நம்ம மேல வைச்ச நம்பிக்கை தான்.

கண்மூடிதனமா உங்கள நம்புறவங்கள நீங்க ஏமாத்துறப்ப உங்களுக்கு அது பெரிய திறமையா தோணலாம் ... ஆனா ஒன்ஸ் நீங்க ஏமாத்துறீங்கனு அவங்களுக்கு தெறிஞ்சிட்டா அதுக்கப்புறம் நீங்க தலைகீழா நின்னாலும் உங்களால அவங்க நம்பிக்கைய பெற முடியாது... அவங்க உங்கள விட்டு விலகுன அப்புறம் தான் நீங்க தொலைச்ச விசயத்தோட வேல்யூ உங்களுக்கு புரியும். ஆனா அதனால எந்த பயனும் இல்ல.

19/05/2024
18/05/2024

Following and like the page
Thanks 💥

16/05/2024

Following and like
Thanks

Address

Kandy Road
Kodikamam
2

Alerts

Be the first to know and let us send you an email when Unkal Nanpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category