GS Realestate

GS Realestate உங்கள் பெறுமதி மிக்க வீடுகள் காணிகள் விற்க வாங்க இன்றே அழையுங்கள் 0779140806

09/08/2026

 #யாழ்ப்பாணம் மயிலிட்டி சர்வதேச ✈️விமான நிலையத்தில்இருந்து 450M இல் 2பரப்பு காணியில் அமைந்துள்ள புதிய வடக்கு வாசல் வீடு ...
09/08/2026

#யாழ்ப்பாணம் மயிலிட்டி சர்வதேச ✈️விமான நிலையத்தில்
இருந்து 450M இல் 2பரப்பு காணியில் அமைந்துள்ள புதிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு

✈️நடந்தே விமான நிலையம் செல்ல முடியும்

🍀 3அறைகள்

🍀 மலசலகூட வசதி, குளியல் தொட்டி

🍀 குழாய் கிணறு

🍀 கோல், சமையலறை முழுவதும் மார்பிள் பாதிக்கப்பட்டுள்ளது

💸மொத்தமாக 120லட்சம் ( ஒரு கோடி 20லட்சம் )

📞 0779140806

சுன்னாகம் BOC யில் இருந்து 500M அதாவது KKS வீதியில் இருந்து 500M இல் 5பரப்பு காணி விற்பனை 1.25பரப்பு - 75லட்சம் 1.5பரப்ப...
09/08/2026

சுன்னாகம் BOC யில் இருந்து 500M அதாவது KKS வீதியில் இருந்து 500M இல் 5பரப்பு காணி விற்பனை

1.25பரப்பு - 75லட்சம்
1.5பரப்பு - 90லட்சம்

வீடுகள் அமைக்க உகந்த அமைவிடம்

குறைந்தளவிலான காணித்தூண்டுகள் அதிகளவிலான கேள்விகள்

🍀முற்பணம் செலுத்தி உங்களுக்கான காணியை உறுதி செய்யுங்கள்

🍀அணைத்து ஆவணங்களும் சரியான முறையில் உள்ளது

🍀இன்றே அறையுங்கள்
0779140806

மாவிட்டபுரம் கந்தசாமிகோவிலில் இருந்து 800M 12பரப்பு காணி விற்பனைக்கு மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் இருந்து 350M 3அல்லத...
09/08/2026

மாவிட்டபுரம் கந்தசாமிகோவிலில் இருந்து 800M 12பரப்பு காணி விற்பனைக்கு

மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் இருந்து 350M

3அல்லது 4 வீடு கட்டிட முடியும்

வெட்டு கிணறு ( 2ண்டு பங்கு கிணறு உண்டு )

12அடி பாதை

பரப்பு 12.5லட்சம்

தொடர்புகளுக்கு
0779140806

மல்லாகம் சந்திக்கு அண்மையில் KKS வீதியில் இருந்து 100M இல் 2பரப்பு காணி விற்பனைக்கு வீடு ஹோட்டல் அமைக்க உகந்த அமைவிடம் 1...
09/08/2026

மல்லாகம் சந்திக்கு அண்மையில் KKS வீதியில் இருந்து 100M இல் 2பரப்பு காணி விற்பனைக்கு

வீடு ஹோட்டல் அமைக்க உகந்த அமைவிடம்

12அடி பாதை

பரப்பு 58லட்சம்

விலை பேசி தீர்மானிக்கலாம்

தொடர்புகளுக்கு
0779140806

🍀அளவெட்டி அலகொல்லைப்  பிள்ளையார் ஆலயத்தில் இருந்து 400M தூரத்தில் 4பரப்பு காணியில் அமைந்துள்ள பண்ணை விற்பனைக்கு 🍀 40மாடு...
07/08/2026

🍀அளவெட்டி அலகொல்லைப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து 400M தூரத்தில் 4பரப்பு காணியில் அமைந்துள்ள பண்ணை விற்பனைக்கு

🍀 40மாடுகள் கட்ட கூடிய மாட்டு கொட்டகை

🍀200 கோழிகள் வளர்க்கக் கூடிய நிலத்தடி கோழி கூடு

🍀 4 கோழி கூடு

🍀சிறிய 1அறையைக் கொண்ட நவீன கழிவறையுடன் கூடிய வீடு
🍀 மலசலகூடம்

🍀மாட்டு கொட்டகைக்கு மேல் வெப்பத்தை குறைக்க கூடிய முறையில் நீர் விசிறி

🍀ஒரு பக்கம் மதில் 3பக்கம் தகர வேலி ஒரு வரி கல் கட்டப்பட்டுள்ளது

🍀 தார் வீதி

🍀 வீடு கட்ட கூடிய இடவசதி உண்டு

🍀 மா, கமுகு, நெல்லி, தென்னை போன்ற பயன்தரு மரங்களுடன்

💸 மொத்தமாக 80 லட்சம்

தொடர்புகளுக்கு
0779140806

தெல்லிப்பழை பன்னாலையில் 21பரப்பு காணியில் அமைந்துள்ள பண்ணை விற்பனைக்கு  இரண்டு அறைகளை கொண்ட சிறிய வீடு மாடி கட்டிடம்  20...
07/08/2026

தெல்லிப்பழை பன்னாலையில் 21பரப்பு காணியில் அமைந்துள்ள பண்ணை விற்பனைக்கு

இரண்டு அறைகளை கொண்ட சிறிய வீடு

மாடி கட்டிடம்

200க்கு மேற்பட்ட கமுகு மரங்கள்

40க்கு மேற்பட்ட தென்னை மரங்கள்

மா, மாதுளை போன்ற பயன் தரும் மரங்கள்

20க்கு மேற்பட்ட ஆடுகள் வளர்க்ககூடிய பரன்

300க்கு மேற்பட்ட கோழிகள் வளர்க்ககூடிய கூடுகள்

மாட்டு கொட்டகை

பெரிய தண்ணீர் தாங்கி

பெரிய இரும்பு கேற்

மொத்தமாக 5.5 கோடி (இக் காணிக்கு அருகில் பரப்பு 17லட்சத்திற்கு விற்பனை ஆகி உள்ளது. விலை பேசி தீர்மானிக்கலாம் )

தொடர்புகளுக்கு
0779140806

05/08/2026

05/08/2026

Address

Tellippalai
Tellippalai

Telephone

+94779140806

Website

Alerts

Be the first to know and let us send you an email when GS Realestate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share