27/08/2026
புல்மோட்டை அல் மஸ்ஜித் தக்வா ஜும்மா பள்ளிவாசலில் 🕌
இன்ஷா அல்லாஹ் (28/08/2026) வெள்ளிக்கிழமை
#ஜும்மா சிறப்பு பயான்
#மௌலவி: அல் ஹாபில் A. R. A. அலீம்(அல் -ஜிப்fரி ) (தக்வா பள்ளி பேஷ் இமாம்)
#தலைப்பு: எம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோறும் நேரகாலத்தோடு பள்ளிக்குச் சென்று இந்த பயானை நல்ல முறையில் கேட்டு இதன் மூலம் நல்ல படிப்பினை பெற்று நல் அமல்கள் செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக