03/09/2020
*தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை . .*
01. *சித்திரை :*
சித் - உயிர்.,
திரை - மயக்கம் (மாலை)
உயிரின் மயக்கம்.
02. *வைகாசி :*
காசி - பிரபஞ்சம்.,
வை - மனதை வை.
பிரபஞ்சத்தில் மனதைவை.
03. *ஆனி :*
ஆ - ஆன்மா.,
னி - மனதை வை.
ஆன்மாவின் மனதைவை.
04. *ஆடி :*
ஆ - ஆற்றல்.,
டி - இயக்கம்.
பிரபஞ்சம் ஆற்றல் களம்.
05. *ஆவணி :*
ஆவ - இயக்கம்.,
இயக்கம் ஆனவன் நீ.
06. *புரட்டாசி :*
புரட்டு - திரும்பிப்பார்.
நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.
07. *ஐப்பசி :*
ஐ - ஐந்து புலன்களின்.,
பசி - தேவை.
மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள்.
08. *கார்த்திகை :*
மனதின் ஆறு நிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை., பிறர் மனம் தூண்டல்., கரு அமைப்பு., தெய்வீகம்.
09. *மார்கழி :*
பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10. *தை :*
தை - இணைப்பு.
இறைவனோடு இணைதல்.
11. *மாசி :*
மா - இறைவன்.,
ஆசி - ஆசி பெறுதல்.
இறைவனின் ஆசி பெறுதல்.
12. *பங்குனி :*
பங்கு - பாகம்.,
நீ - நீ (மனிதன்)
இறைவனின் ஒரு பாகம் மனிதன்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸