22/12/2024
41ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் சென்றுள்ள முதல் இந்திய பிரதமர் மோடி ஜிஅவர்கள்.
அரபு மொழியில் எழுதப்பட்ட ராமாயணம் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
இராமாயாணம் மகாபாரதத்தை அரபியில் மொழி பெயர்த்த அப்துல்லா அல் பரவுனையும் பதிப்பித்த அப்துல் லத்தீப் அல் நெசபையும் பிரதமர் சந்தித்துப் பாராட்டினார்