V.P.Ganesh

V.P.Ganesh உலகத்தின் செழிப்பு மனிதனின் சந்தோசம?

 #ஒளியரசி_தெங்கு_பல்பொருள்_உற்பத்தியகம்நாளாந்த  வேலையிலும் ஒளியரசி பணியாளர்கள்.14.06.2026வள்ளுவர்புரம்விசுவமடு
14/06/2026

#ஒளியரசி_தெங்கு_பல்பொருள்_உற்பத்தியகம்

நாளாந்த வேலையிலும் ஒளியரசி பணியாளர்கள்.

14.06.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த  வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.12.06.2026வள்ளுவர்புரம்விசுவமடு
12/06/2026

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.

12.06.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

09/06/2026

#ஒளியரசி_தெங்கு_பல்பொருள்_உற்பத்தியகம்

நாளாந்த வேலையிலும் ஒளியரசி பணியாளர்கள்.

09.06.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

 #ஒளியரசி_தெங்கு_பல்பொருள்_உற்பத்தியகம்நாளாந்த  வேலையிலும் ஒளியரசி பணியாளர்கள்.07.06.2026வள்ளுவர்புரம்விசுவமடு
07/06/2026

#ஒளியரசி_தெங்கு_பல்பொருள்_உற்பத்தியகம்

நாளாந்த வேலையிலும் ஒளியரசி பணியாளர்கள்.

07.06.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

மேலும் ஒரு வளர்ச்சியில் “ஒளியரசி” !ஒளியரசி தெங்கு பல்பொருள் உற்பத்தியகத்திற்கு தேவையான மேலும் இரண்டு இயந்திரம் இன்று(05....
05/06/2026

மேலும் ஒரு வளர்ச்சியில் “ஒளியரசி” !

ஒளியரசி தெங்கு பல்பொருள் உற்பத்தியகத்திற்கு தேவையான மேலும் இரண்டு இயந்திரம் இன்று(05.06.2026) கொள்வனவு செய்யப்பட்டது. அதன் ஒளிப்படங்கள் சில…

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த  வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.05.06.2026வள்ளுவர்புரம்விசுவமடு
05/06/2026

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.

05.06.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த  வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.29.05.2026வள்ளுவர்புரம்விசுவமடு
29/05/2026

வெள்ளிக்கிழமை காலை நாளாந்த வேலையில் ஒளியரசி பணியாளர்கள்.

29.05.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு

26/05/2026

நாளாந்த வேலையில் ஒளியரசி பணியாளர்கள்!

ஒளியரசி தெங்கு பல்பொருள் உற்பத்தியகம்மருத்துவ உதவி வழங்கல். 50 வருட அரசியல் வாழ்க்கையில் 2 முறை பாராளுமன்ற உறுப்பினர், 2...
25/05/2026

ஒளியரசி தெங்கு பல்பொருள் உற்பத்தியகம்
மருத்துவ உதவி வழங்கல்.

50 வருட அரசியல் வாழ்க்கையில் 2 முறை பாராளுமன்ற உறுப்பினர், 2 முறை மாகானசபை உறுப்பினர், 3 முறை நகரசபை உறுபினராக இருந்தும், சொந்த வீடு, சொந்த வாகனமும் இல்லாமல் மக்களுக்காக உழைத்ததும், இன்று லட்சம் மக்கள் விளக்கேற்றும் மாவீரர் நாளையும், செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வையும் ஆரம்பத்தில் ஒரு இரு உறவுகளோடு நினைவேந்தியவர் சிவாஜி லிங்கம் அண்ணா, மேதகு அவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டியவரும் இவரே, அத்தோடு மேதகுவின் தாய் தந்தையரை மருத்துவ பராமரிப்புக்காக இரவு பகல் பாராது பாடுபட்டு அவர்களின் இறுதிக்கிரியைகளையும் செய்து முடித்தவர்.

இன்று Mk.சிவாஜிலிங்கம் அண்ணா அவர்கள் சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக 70 லட்சம் ரூபாவினை தமிழ் மக்களிடம் உரிமையோடு கேட்டு நிக்கின்றார். சிவாஜிலிங்கம் அண்ணாவின் அப்பழுக்கற்ற சேவைக்கு 70 லட்சம் என்ன 70 கோடியும் மக்கள் கொடுக்க தயாராக இருப்பார்கள். ஒளியரசி தெங்கு பல்பொருள் உற்பத்தியகம் ஆகிய நாமும் சிறு தொகையினை வழங்குவதோடு, சிவாஜிலிங்கம் அண்ணா பூரண நலம்பெற நெடியம்பதியானை பிரார்த்திக்கின்றோம்.

25.05.2026
வள்ளுவர்புரம்
விசுவமடு
முல்லைத்தீவு

Adresse

Schaffhausen
8200

Telefon

+41768038430

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von V.P.Ganesh erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie