Prabu Kailasam BJP

Prabu Kailasam BJP BJP District Secretary SC Wing Tirupathur
Real Estate, Financier, Manager.

27/08/2025
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து, இன்று திருப்பத்தூர் மாவட்...
22/06/2024

கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து, இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர், வாசுதேவன் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்த போது

Rds Enclave with world class Emenities.. for booking contact 090251 44666
19/03/2024

Rds Enclave with world class Emenities.. for booking contact 090251 44666

இன்று 10/02/2024  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம்பூர் வட்டாட்சியர் திரு. மோகன் அவர...
10/02/2024

இன்று 10/02/2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம்பூர் வட்டாட்சியர் திரு. மோகன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது...

இன்று 08/02/2024  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 14 B-Kaspa வை சேர்ந்த J. அசோக் ராஜ் DMRT, ...
08/02/2024

இன்று 08/02/2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 14 B-Kaspa வை சேர்ந்த J. அசோக் ராஜ் DMRT, S. சூர்யா F tech, DJ.ஜெகன் DMRT, KGS. பிரபு F tech, S. ராகுல் ராஜ் DMRT அவர்கள் பாரதியா ஜனதா கட்சியில் இணைந்தார்கள்.. இதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பட்டியல் அணியில் உங்களை வரவேற்கிறேன்.....

K. பிரபு
மாவட்டச் செயலாளர் பட்டியல் அணி
ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம்.

இன்று 08/02/2024  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 24 புதுமண்டியைச் சேர்ந்த    திரு M.சந்திரச...
08/02/2024

இன்று 08/02/2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வார்டு எண் 24 புதுமண்டியைச் சேர்ந்த திரு M.சந்திரசேகர் D.ted மற்றும் அவரது மனைவி திருமதி C.ராஜா செல்வி அவர்கள் பாரதியா ஜனதா கட்சி திருப்பத்தூர் மாவட்டம் பட்டியல் அணியில் இணைந்தார்.. இதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

K. பிரபு
மாவட்டச் செயலாளர்
பட்டியல் அணி
ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம்.

07/02/2024

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் "பாத பூஜை" செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த விவசாய அணி மாநில தலைவர் திரு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு அவர்கள், பாரதம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக என்றும் இருப்பார் என்ற நம்பிக்கையை, விவசாயப் பெருமக்களிடம் உணர முடிந்தது.

Book ur Dream Villa Plot.....
07/02/2024

Book ur Dream Villa Plot.....

Book ur Dream Villa Plot......
07/02/2024

Book ur Dream Villa Plot......

02/02/2024

இது பார்வேர்ட் செய்யப்பட்ட மெசேஜ் அல்ல

நான் இன்று பாஜக தலைவர் திரு K.அண்ணாமலை IPS அவர்களிடம் கொடுத்த மனு

சுமார் 50,000 மக்கள் வாழும் இடமும், ஆம்பூரில் ஒரே கல்லூரி அமைந்திருக்கும் இடமும், காவல்துறையின் குடியிருப்பு மின்சார அலுவலகம் ஆம்பூர் மக்களுக்கு குடிநீர் கட்டுப்பாடு நிவர்த்தி செய்யும் இடமும், நாயக்கனேரி காமம் தட்டு பனங்காட்டேரி ஊர்களில் வாழும் மலைவாழ் மக்கள் வர்த்தகத்திற்கு செல்லும் இடம்தான் ரெட்டி தோப்பு. ஆனால் இன்று இந்த இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டால் கூட தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட ஒரு மேம்பாலம் இல்லை இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் சுமார் 20 ஆண்டுகளாக ஒரு மேம்பாலத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் ரெட்டி தோப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற இந்த கோரிக்கையை 50,000 மக்கள் சார்பாக உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். இதற்கான தக்க நடவடிக்கையை எடுக்குமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

K.பிரபு
மாவட்டச் செயலாளர்
பட்டியல அணி

Bharatiya Janata Party (BJP)

Address

Byepass Road
Ambur
635802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabu Kailasam BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share