09/08/2026
“Reel பார்த்தாங்க…
Dream Plot வாங்கிட்டாங்க! 🏡❤️”
Green Gold Garden பற்றிய எங்கள் Reel-ஐ பார்த்த இந்த குடும்பம், தங்களுக்கான Dream Plot-ஐ நேரில் பார்வையிட Site Visit வந்தார்கள்.
Site-ஐ பார்த்த பிறகு பிடித்துப்போக, தாமதிக்காமல் Plot Booking செய்து, வெற்றிகரமாக Registration-யும் முடித்துக் கொண்டார்கள். 🎉
அதுமட்டுமல்லாமல், தங்களுடைய அனுபவத்தை குடும்பத்துடன் GGS Consulting-க்கு Testimonial ஆக பகிர்ந்துகொண்டார்கள். 🙏❤️
வாடிக்கையாளர் ஒரு Plot வாங்குவது மட்டும் எங்கள் நோக்கம் இல்லை…
அவர்களின் Dream Plot வாங்கும் பயணத்தில் சரியான வழிகாட்டியாக இருப்பதே எங்கள் நோக்கம். 🤝
📍 Green Gold Garden
✅ DTCP Approved Layout
✅ 30 & 33 Feet Roads
✅ Park Facility
✅ வீடு கட்ட ஏற்ற மனைகள்
✅ Investment-க்கும் சிறந்த வாய்ப்பு
📞 Site Visit & Plot Details:
8072485984
GGS Consulting – Real Estate & Builders
Your Trust. Our Commitment. ❤️