SPM grand Properties & Builders Pvt. Ltd

SPM grand Properties & Builders Pvt. Ltd Real Estate

Contact for low budget Lands, house construction, Apartments & investment purpose as well.Investment plans available for...
12/02/2023

Contact for low budget Lands, house construction, Apartments & investment purpose as well.
Investment plans available for best interest rate.
📱 095350 43213

வணக்கம் மக்களே !!!
ஒரு நிமிடம் நீங்க பார்த்து கொண்டு இருக்கும் வேலையை அப்படியே ஒதுக்கிட்டு வந்தீங்கன்னா உங்க கனவு இல்லத்தை பத்தி ஒரு சூப்பரான விஷயம் சொல்றேன் கேளுங்க....
அங்க இங்க லெஃப்ட் ரைட்டு நார்த் சவுத் என எங்க தேடியும் உங்க கனவு இல்லத்துக்கான வீட்டு மனை கிடைக்கவில்லையா...
எப்படி கிடைக்கும் அதுதான் நம்ம ஆத்தூர் விநாயகபுரத்தில் இயங்கி வரும் SPM GRAND PROPERTIES & BUILDERS PVT. LTD கம்பெனியில் உள்ளதே!!!
அட ஆமாங்க உண்மைதான் சொல்றேன். நம்ம SPM கம்பெனியில் DTCP/RERA APPROVED பெற்ற அழகான தரமான வீட்டுமனைகள் இருக்கின்றன. அதே இடத்திலேயே உங்க விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான,மாசான, கிளாசான, ஒரு சூப்பர் வீடும் கட்டிக் கொடுக்கிறோம்.
அப்புறம் என்னங்க கவலை விடுங்க சட்டுபுட்டுன்னு கிளம்பி நம்ம SPM கம்பெனிக்கு வரீங்க சொத்தை உங்க பெயரில் சுத்தம் கிரையம் பண்றீங்க, காலர் தூக்கிவிட்டு சும்மா ஜம்முனு சந்தோசமாக போறீங்க. போன கையோட உங்கள மாதிரி அப்படியே சொத்து வாங்குகிற ஆர்வம் உள்ள ஒரு நாலு நபரிடம் நம்ப கம்பெனியோட அருமை பெருமையெல்லாம் சொல்லி அவர்களை நம்ம கம்பெனிக்கு அனுப்பி வைங்க உங்க பேரை சொல்லி அவங்களும் சொத்து வாங்கிட்டு சந்தோசமாக போகட்டும்.
வாருங்கள் வரவேற்கிறோம்!!!!
வாழ்த்துங்கள் வளர்க்கிறோம்!!!!
என்றும் உங்கள் சேவையில் உங்கள் விருப்பத்தில் SPM Grand Properties & Builders Pvt Ltd...💐🏡💐🏘️💐🏬💐🏭💐🏚️

Address

Vinayagapuram
Attur
636102

Telephone

+919535043213

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPM grand Properties & Builders Pvt. Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category