09/06/2026
நான் தோற்று போயிருக்கிறேனே தவிர...
யாருக்கும் துரோகம் செய்யவில்லை...
எனக்கு கவலைகள் உண்டு
ஆனால் மன உறுத்தல் இல்லை..
I'm a loser...
I haven't betrayed anyone...
I have worries...
But there is no regret...YUVA