20/11/2025
DTCP Residential Plot For immediate Sale
DTCP வீட்டுமனை உடனடி விற்பனைக்கு:-
Trichy - Nacikurichi - Pown Nagar
திருச்சி - நாச்சிக்குறிச்சி - பவுன் நகர்
Property is within the Trichy Corporation limit.
இந்த வீட்டுமனை, திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டது.
Patta received. Development charges, Regulation charges and Inspection charges already paid to Trichy Corporation.
பட்டா பெற்று, வளர்ச்சி கட்டணம், வரன்முறை கட்டணம் மற்றும் கூர்ஆய்வு கட்டணம் திருச்சி மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது.
Clean document.
சுத்த பத்திரம்.
DTCP-2018 Approved plot.
DTCP-2018 அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை.
50ft x 40ft - Corner Plot = 2000 sqft.
Road 18ft and 20ft
50 அடிக்கு 40 அடி கார்னர் மனை = 2000 சதுர அடி.
ரோடு 18 அடி மற்றும் 20 அடி
5 minutes walk from Vayalur Road Bus Stop.
வயலூர் ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 நிமிட நடை தூரத்தில் உள்ளது.
Rs.3000/sqft. Slightly negotiable
சதுர அடி Rs.3000. சிறிது குறைய வாய்ப்பு உண்டு.
Contact:- 9500593750
தொடர்புக்கு 9500593750