15/02/2025
திருவண்ணாமலை To பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இடம் விற்பனைக்கு உள்ளது:
மனை உள்ள இடம்: மேல்செங்கம் காவல்நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் அருகாமையில் , nayara Petrole Bunk எதிர்ப்புறம், Sri Lakshmi Bhavan Hotel அருகாமையில் உள்ளது.
மனையின் விவரம்:
வடக்கு பார்த்த மனை கிழக்கு மேற்கு ஜாதியடி இருபுறமும் 40 அடியும், வடக்கு தெற்கு ஜாதியடி இருபுறமும் 150 அடியும் ஆக மொத்தம் 6000 சதுர அடி.
மனை கீழ்க்கண்ட பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்:
1. CNG-Station
2. EV-Charging Station
3. Food Court
4. Kids Playground
உடனடி விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் நன்றி...🙏
#இடம்விற்ப்பனைக்கு