அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக

  • Home
  • India
  • Chennai
  • அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக அரசியல்

20/04/2026
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பல மாநில நலன் சார்ந்த திட்டங்கள் நீடிக்க காத்திருக்கிறது. மேலும் வழங்கப்பட இருக்கும் ரூ.8,00...
20/04/2026

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பல மாநில நலன் சார்ந்த திட்டங்கள் நீடிக்க காத்திருக்கிறது. மேலும் வழங்கப்பட இருக்கும் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் மூலமாக உங்கள் தேவையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதயசூரியன்

20/02/2026

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் LOADING 2.0 நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேருரையாற்ற உள்ளார், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

இவ்விழாவில் பங்கேற்க வருகை தரும் கழகத்தின் போர்வாள்களே வருக..வருக என அன்புடன் வரவேற்கிறோம்!


19/02/2026

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேருரையாற்றிட, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் LOADING 2.0 நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது!


Address

Chennai
600018

Website

Alerts

Be the first to know and let us send you an email when அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category