Govind Gopi

Govind Gopi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govind Gopi, Estate agent, Chennai.

16/11/2022

GK REAL-ESTATE 6383673039
THIRUVANMIYUR VALMEEGI STREET
1038 SQFT INDIVIDUAL HOUSE
G+2 FLOOR 2 BHK EACH FLOOR
21X51 NORTH FACING APPROVED
60 THOUSANDS RENTAL INCOME
2.5 CRORE NEGOTIABLE
திருவான்மியூர் வால்மீகி தெரு
1038 சதுர அடி தனி வீடு G+2
20X51 வடக்கு வாசல் 30 அடி ரோடு
CMDA அப்ரூவுட்
60 ஆயிரம் மாத வாடகை வருமானம்
2.5 கோடி. விலை குறைக்கப்படும்

16/11/2022

RAILWAY RECRUITMENT BOARD - VACANCIES: 85000
இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும். இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை தமிழில் எழுதலாம். அதிகமாக
பகிரவும்| * - காலி இடங்கள்| 85000 தகுதி
10th std / ITI / 12 th std / Diploma / Engineering - INTERVIEW கிடையாது * தேர்வு மட்டுமே பெண்களும் தேர்வுகளை எழுதலாம். கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம்.

www. rrbchennai. gov. in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள்.
உதவி செய்வதற்கான மனநிறைவு கிடைக்கும்.
தமிழ்நாடு முழுவதும் படித்தவர்கள் வேலைக்கு போக உதவுங்கள்.
Last date 19.11.2022
நன்றி
[06/11, 11:28 PM] ashok kumar 667169:

RRB Chennai Recruitment 2022 Notification 85000 Vacancy updates railway jobs 2022 latest rrb exam updates - sarkari result - free job alert

14/11/2022
GK REAL-ESTATE 6383673039THIRUVANMIYUR VALMEEGI STREET 1038 SQFT INDIVIDUAL HOUSE G+2 FLOOR 2 BHK EACH FLOOR21X51 NORTH ...
13/11/2022

GK REAL-ESTATE 6383673039
THIRUVANMIYUR VALMEEGI STREET
1038 SQFT INDIVIDUAL HOUSE
G+2 FLOOR 2 BHK EACH FLOOR
21X51 NORTH FACING APPROVED
60 THOUSANDS RENTAL INCOME
2.5 CRORE NEGOTIABLE
திருவான்மியூர் வால்மீகி தெரு
1038 சதுர அடி தனி வீடு G+2
20X51 வடக்கு வாசல் 30 அடி ரோடு
CMDA அப்ரூவுட்
60 ஆயிரம் மாத வாடகை வருமானம்
2.5 கோடி விலை குறைக்கப்படும்

10/11/2022

படித்ததில் பகிர விரும்பியது

#கவனம்

இவர் சிவகங்கையை சேர்ந்தவர் இவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு தபாலில் ஒரு ATM கார்டு வந்திருக்கிறது. பிரித்து பார்த்தால் SBI மேலூர் கிளையிலிருந்து இவரது பெயர் விலாசமிட்ட கார்டு. மேலூரில் SBI பேங்க் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதுகூட தெரியாதவருக்கு எப்படி இவர் பெயரில் ATM கார்டு வந்தது?

பல விதமான சிந்தனைகளோடு மேலூர் போகிறார். SBI கிளை மேனேஜரை சந்தித்து நடந்ததை கூறுகிறார். அவரோ அங்கிருந்த ரெக்கார்டுகளை சோதித்தபின் போன மாதம் நீங்க தான் இங்கு வந்து கணக்கு துவங்கியிருக்கிறீர்கள். இதோ உங்க போட்டோ, கையெழுத்து என்று ரெக்கார்டுகளை காட்டவும் இவருக்கு அதிர்ச்சி. அச்சு அசலாக இவரது கையெழுத்து மற்றும் இவரது போட்டோ. தான் இங்கு வரவேயில்லை, கணக்கும் துவங்கவில்லை. வேண்டுமானால் உங்கள் CCT கேமிராவை சோதுத்து பாருங்கள் என்றபோது... அந்த மேனேஜரின் முகத்தில் சிறு அச்சம் பரவியிருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் ஊகிக்கிறார். மேலும் இந்த போலியான கணக்கில் ஆயிரம் ரூபாய் கட்டி கணக்கு துவங்கியிருக்கிறார்கள்.

உடனே நம்மவர் இந்த கணக்கை உடனடியாக முடிக்கும்படி கூறவும், அந்த மேனேஜரும் சட்டு புட்டென அதற்கான நடவடிக்கை எடுத்து கணக்கை குளோஸ் செய்து ரூ. 600 ஐ மட்டும் கொடுத்து அவசர அவசரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள் ( கணக்கு துவங்கி மூன்று மாதம் முடிந்தால்தான் முழுப்பணமும் கொடுப்பார்கலாம்.)

இதை யார் இவ்வளவு மெனக்கெட்டு செய்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம். இதுபோன்ற சந்தேகங்களுடன் பிரபல வக்கீலுடன் கலந்து பேசியபோது பல அதிர்ச்சியான செய்திகளை அறிய முடிந்தது.

வழக்கறிஞர் கூறியதாவது.

இவரது ஆதார் காப்பியையும். அதிலிருந்த கையெழுத்தையும் அந்த போர்ஜரி நபர் கைப்பற்றியதோடு, இவரது புகைப்படத்தையும் சேகரித்திருக்கிறார். பின் அந்த வங்கியில் இருக்கும் யாரோ ஒரு அதிகாரியின் கூட்டு முயற்சியோடு இந்த கணக்கு துவங்கப்பட்டிருக்க வேண்டும். வங்கியில் இருக்கும் அந்த கருப்பாடுதான் இங்கே முக முக்கியமான குற்றவாளி. இந்த கணக்கின் மூலம் சிவில் % சரியாக இருந்தால், பிராபர்ட்டி செக்யூரிட்டி இல்லாமல் குறைந்தது ஐந்து லட்சம் வரை கடன் பெறமுடியும். அப்படி வாங்கிய கடனை ஒரு தவனைகூட கட்ட மாட்டார்கள். பின் இவருக்கு தகவல் வரும்போதுதான் இந்த விபரங்களே தெரியவரும்.

இப்போது இவர் இந்த வங்கி கணக்கை முடிக்காமல் இருந்திருந்தால் இந்த வங்கியின் மீது மூன்று வகையான வழக்கு தொடர்ந்திருக்க முடியும். மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாக பெற்றிருக்க முடியும். இதையெல்லாம் தெறிந்ததால்தான் இவரது வங்கி கணக்கை உடனடியாக முடித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நமது ஆதார் ஜெராக்ஸ் காப்பி , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை எங்கும் விட்டு வைக்காதீர்கள். ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் போது கவனமாக இருப்பதோடு, போட்டோ ஸ்டுயோவில் கணணியில் சேகரிக்கும்போது டெலிட் செய்யும்படி வழியுறுத்தல் அவசியம். குறிப்பாக உங்கள் கையெப்பம் இட்ட பேப்பர்களை வெளியிடங்களிலில் தவற விட்டுவிடாதீர்கள். ... என்றார்.

எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது பாருங்கள்... எதில்தான் கவனம் வைப்பது? யாரைத்தான் நம்புவது?... இறைவா மக்களை காப்பாற்று...

பகிர்வு.... எச்சரிக்கை பதிவு

GK REAL-ESTATE 6383673039MADHAVARAM NEAR ARUL NAGAR960 SQFT LAND AREA WITHG+1 FLOOR INDIVIDUAL HOUSE2 BHK EACH WITH CAR ...
09/11/2022

GK REAL-ESTATE 6383673039
MADHAVARAM NEAR ARUL NAGAR
960 SQFT LAND AREA WITH
G+1 FLOOR INDIVIDUAL HOUSE
2 BHK EACH
WITH CAR PARKING
30 FEET WIDE ROAD
PRIME LOCATION
1.20 CRORE NEGOTIABLE
மாதவரம் அருள் நகர் அருகில்
960 சதுர அடி மனையுடன்
G+1 தனி வீடு 2 BHK EACH
கார் பார்க்கிங்
30 அடி அகல ரோடு
1.20 கோடி
விலை குறைக்கப்படும்

Address

Chennai
600011

Telephone

+916383673039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govind Gopi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Govind Gopi:

Share

Category