07/10/2022
அரசின் தொடர்ந்து காலதாமதத்தாள் தொடர் மரணங்கள், கடந்த அரசை குறை கூறிக்கொண்டு வலுவான சட்டம் இயற்றுகிறோம் என்று நீதிபதி சந்துரு தலைமையில் கமிட்டி அமைத்து அவர் அறிக்கை சமர்ப்பித்து பல மாதங்கள் ஆகியும் வந்த பாடுஇல்லை, மக்கள் இடம் இருந்தும் நடத்தும் நிறுவனங்கள் இடமிருந்தும் கருத்து கேட்டு காலத்தை ஓட்டியும் வந்த பாடு இல்லை, அமைச்சரவை கூடி தீர்மானம் போட்டும் நடைமுறைக்கு வர கால தாமதம், யார் சம்பாதிக்க வேண்டும் என்று இவ்வளவு காலதாமதம் அரசு செய்கிறது, இவ்வளவு உயிர் சென்று இருக்கிறது என்று உணர்ந்து தடை சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்