Best Assets

Best Assets We're Best Assets Real Estate Company Doing Best Value Assets For Our Esteem Customers. We Offers Two Projects Palayamkottai and Courtallam.

When You Buying Time Itself You Can Gain 1 Lakh Profit Per Cent. For More Details Call 9600224402 DTCP APPROVED PLOTS
LOW INVESTMENT PLOTS
1 LAKH INSTANT PROFIT
INSTANT RENTAL UPTO 1LAKH PROFIT

08/04/2023

📢📢 அடுத்த அண்ணா நகரில் நிலம் வாங்கணுமா? 🤔🫢 உங்களுக்கான பொன்னான வாய்ப்பு 👍👌 வந்தவாசியில் ஒரு சென்னை அண்ணா நகர். உலகத்தர வசதிகளுடன் கூடிய வீடு மற்றும் வீட்டு மனைகள்.

ராயல் சிட்டியின் சிறப்பம்சங்கள்:
---------------------------------------------------
✅ மூன்றாண்டுகளில் உங்கள் முதலீடு இரட்டிப்பாக கூடிய அற்புதமான வாய்ப்பு உள்ளது.

✅ DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.

✅ பிரம்மாண்டமான நுழைவு வாயில்.

✅ வந்தவாசி நகரத்தை ஒட்டிய ஒரு அழகான டவுன்ஷிப்.

✅ மிக பிரம்மாண்டமான நுழைவு வாயில் மற்றும் முழுவதும் 7 அடி உயரம் சுற்று சுவர் மூலம் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

✅ 750 சதுர அடி முதல் 7000 சதுர அடி வரை வீட்டு மனைகள் உள்ளது.

✅ 1500 சதுர அடி 5000 சதுர அடி வரை கடை மனைகள் உள்ளது.

✅ முழுவதும் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

✅ ராயல் சிட்டி முழுவதும் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது
(40 அடி / 30 அடி / 24 அடி சாலைகள்)

✅ அனைத்து சாலைகளின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய், நடைபாதை, மரங்கள், தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

✅ மிக பெரிய பூங்கா அமைந்துள்ளது.

✅ திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நான்கு வழி மத்திய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

✅ சேத்துப்பட்டு மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது.

✅ சுற்றிலும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, KRS பொறியியல் மற்றும் CBSE பள்ளி ஆகியவற்றின் மத்தியில் அமைந்துள்ளது.

✅ ராயல் சிட்டி என்பது திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு மற்றும் செஞ்சி ஆகியவற்றின் சந்திப்பு முனையாகும்.

✅ முன்மொழியப்பட்ட வந்தவாசி ரயில் நிலையத்திற்கு 5 நிமிடத்தில் செல்லலாம்.

✅ நல்ல நீர் ஆதாரம் (3 ஆழ்துளை கிணறு + 1 கிணறு) உள்ளது.

✅ மிகப்பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி மூலம் ஒவ்வொரு மனைக்கும் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

✅ உடனடியாகப் வீடு கட்டி குடியேற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல தகவல்களுக்கு மற்றும் மனையை பார்ப்பதற்கு எங்களை கீழுள்ள எண்ணிற்கு அழைக்கவும்

☎ 9600224402 | 9944566662

Best Assets | #1 Property Consultant
https://bestassets.in/royal-city/




18/12/2022

Is it Possible for 1Lakh Profit Per Cent While Purchasing Plot? Yes, it's Possible from Best Assets.

📍 Palayamkottai | Courtallam
🛡️ DTCP Approved Plot
🤏 Low Investment Plot
💰 1 Lakh Instant Profit
🏠 Instant Rental Upto 1lakh Profit
☎️ 9600224402




Address

# 5, Arcot Road, Virugapakkam
Chennai
600092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best Assets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Assets:

Share

Category