Mahalakshmi Enterprises

Mahalakshmi Enterprises Fulfilling the dream of all people

30/12/2025

🫂🙇 ஏன் உங்களை இப்படி நேசிக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை,,, ஆனால் என் ஜீவன் உள்ளவரை உங்களை நேசிப்பேன் பெருமாளே 🫂🙇🙏🙏


29/12/2025

🫰🫰 அப்படி என்ன மாயம் செய்தானோ இந்த வசியக்காரன்....
அவனை தவிர வேறு எதையும் ரசிக்க மறுக்கிறது என் கண்கள் 🫂🙇🙏🙏🙏🫰

27/12/2025

என்னுடைய வேண்டுதல் அவர் தானே
அவருக்காக நான் என்ன வேண்டிக்கொள்வேன்
இல்லை அவரை பார்த்து கொண்டே இருப்பதா 🙏🙏🙏 (. எப்படி நான் அதை உணர்ந்தேன் )

24/12/2025

🙏🙏என்னுடைய வேண்டுதல் அவர் தானே
அவருக்காக நான் என்ன வேண்டிக்கொள்வேன்
இல்லை அவரை பார்த்து கொண்டே இருப்பதா 🙏🙏🙏 (. எப்படி நான் அதை உணர்ந்தேன் )🙏🙏

22/12/2025

🙏🙏🙏🫂🫂🥹🥹( மனநிலைக்கு )
தகுந்தாற்போல் பேசி விடாதீர்கள் ஏனென்றால்
மனநிலை மாறலாம் ஆனால் பேசிய வார்த்தைகள்
ஒரு போதும் மாறாது!!....

21/12/2025

🙏🙏கோவிந்த 🙏🙏

21/12/2025

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்

21/12/2025

🙏🙏💐💐🙏🙏🙏 நடத்தியதும் நீயே..!!

நடத்தப் போவதும் நீயே..!!

நடப்பவை அனைத்தும்

நன்மை தருவதாக இருக்கட்டும் இந்த ஒளியில் ( கடவுளே...!!! )🙏🙏🙏💐

18/12/2025

🙏🙏🫂💐💐 மாற்றம் பயமாகத்தான் இருக்கும் ஆனால் அது தான் நன்மை வளர வைக்கும் 🙏🙏🫂💐

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

16/12/2025

🙏🙏🥹🥹காக்க வைப்பதுதான் உன் விருப்பம் என்றால்,,,,, காத்திருப்பது எனக்கு சுகம் தான்🙏🙏🥹🥹

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

16/12/2025

🙏🙏🙏 நடத்தியதும் நீயே..!!

நடத்தப் போவதும் நீயே..!!

நடப்பவை அனைத்தும்

நன்மை தருவதாக இருக்கட்டும் இந்த ஒளியில் ( கடவுளே...!!! )

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

Address

ICC 12, ANNA NAGAR WEST EXTENSION
Chennai
600101

Telephone

+916379397660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahalakshmi Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category