Inrbdma-நில தரகர் நல சங்கம்-திருவள்ளுர் மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • Inrbdma-நில தரகர் நல சங்கம்-திருவள்ளுர் மாவட்டம்

Inrbdma-நில தரகர் நல சங்கம்-திருவள்ளுர் மாவட்டம் Professional Real-estate Service

INRBDMA நில தரகர்கள் நல சங்கத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
28/12/2023

INRBDMA நில தரகர்கள் நல சங்கத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

RECAI-கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும்  மனமார்ந்த வாழ்த...
27/12/2023

RECAI-கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

S.ராஜன் மாநில அமைப்பாளர் IT

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் துறையூர் தொகுதி சார்பாக 3ம் ஆண்டு விழா சிறப்பாக வெற்றிபெற நிர்வாகிகள் மற்றும் உறுப்பி...
27/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் துறையூர் தொகுதி சார்பாக 3ம் ஆண்டு விழா சிறப்பாக வெற்றிபெற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

S.ராஜன் மாநில அமைப்பாளர் IT

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக R.M கவியாழினிஸ்ரீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
27/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக R.M கவியாழினிஸ்ரீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் நல்வாழ்த்த...
25/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் 20ம் ஆண்டு விழா சிறப்பாக செயல்பட்டு பரிசு பெற்ற  முதல் மூன்று மாவட்ட நிர்வாகிகளுக்கு ...
25/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் 20ம் ஆண்டு விழா சிறப்பாக செயல்பட்டு பரிசு பெற்ற முதல் மூன்று மாவட்ட நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

S.ராஜன் மாநில அமைப்பாளர் IT

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய பெயர் பலகை திறந்துவைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மனம...
24/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய பெயர் பலகை திறந்துவைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கும், தொகுதி , ஒன்றிய நகர நிர்வாகிகளுக்க...
24/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கும், தொகுதி , ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு சங்க பணியாற்றிட மனமார்ந்த வாழ்த்துக்கள்

S.ராஜன் மாநில அமைப்பாளர் IT

INRBDMA  #நிலதரகர்கள் நலசங்கத்தின் கிரிஸ்துமஸ் விழா பூவை  #சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்...
24/12/2023

INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் கிரிஸ்துமஸ் விழா பூவை #சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதில் கலந்துகொண்ட அணைத்து நிர்வாகிகளுக்கும் கிறிஸ்துமஸ் நள்வாழ்த்துகள்

*28.01.2023* இன்று ரியல்எஸ்டேட் நிலதரகர்களுக்கான சிறப்பு வாய்ந்த நாள்🙏🏻 *இந்தியாவின்*  *முதன்மை* *முதல்வர்* , _சொன்னதை_ ...
29/01/2023

*28.01.2023*
இன்று ரியல்
எஸ்டேட் நிலதரகர்களுக்கான சிறப்பு வாய்ந்த நாள்🙏🏻
*இந்தியாவின்*
*முதன்மை* *முதல்வர்* ,
_சொன்னதை_
_செய்வதும்_ ,
_செய்வதை_
_சொல்வதும்_ ,
தாரக மந்திரமாக
கொண்டு விளங்கும்
மாண்புமிகு
*தமிழ்நாடு*
*முதல்வர்* உயர்திரு
*மு.க.ஸ்டாலின்*
*அவர்கள்* 🙏🏻
நமது *INRBDMA*
*சங்க* *தலைவர்*
*டாக்டர்* *விருகை*
*V.N.கண்ணன்* 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
அவர்களிடம்
*நிலதரகர்களுக்கான* *அங்கீகாரம்* ,
*அமைப்பு* *சாரா*
*பட்டியலில்* *சேர்ப்பு* ஆகிய கோரிக்கைகளுக்கும்,இடை தேர்தல் ஆதரவுக்கும் நமது பங்களிப்பையும் தெரிவித்து அதற்கு
உறுதி மொழி
வழங்கி சிறப்பித்த இனிய
நிகழ்வு🙏🏻🇪🇸🙏🏻
இந்நிகழ்வில்
அகில இந்திய
பொருளாளர்
*K.V.S.சரவணன்* ,
அமைப்பாளர்
*A.பாலசுப்ரமணி* ,
அமைப்பு
செயலாளர்
*R.பழநி* ,
மாநில செயற்குழு
உறுப்பினர்
*S.K.ராஜா*
ஆகியோர் உடன்
இருந்து சிறப்பித்தனர்
நன்றி,
வாழ்க வளமுடன்
🇪🇸🙏🏻🇪🇸

Address

Chennai
600087

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inrbdma-நில தரகர் நல சங்கம்-திருவள்ளுர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category