20/02/2020
மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு
வணக்கம்...
எங்களது புதிய Township project ECR ரோடு அருகில் பிரம்மாண்டமாக துவங்கபட உள்ளது.
* 2000 வீட்டுமனைகள்,
* சர்வதேச உயர்நிலை பள்ளி ,
* திருமண மண்டபம்
* பிரம்மாண்ட நுழைவாயில் உடன் கூடிய மனையைச் சுற்றி 10 அடி மதில் சுவர்
* 60 / 40 / 30 அடி சாலைகள்
* உணவகம்
* உள் விளையாட்டு அரங்கம்
* சொகுசு தங்கும் விடுதி
* பூங்கா
* சமுதாய கூடம்
* உடற்ப்பயிற்சி கூடம்
* அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய மனைகள்
மற்றும் சகல வசதிகளுடன் உருவாக்கபடுகிறது...
*இதன் திறப்புவிழா வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை மாலை 5.31 மணிக்கு சென்னை ஆர்காட் ரோடு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற உள்ளது....*
Hotel Green Park
N.S.K. Salai, Arcot Rd, Vadapalani, Chennai, Tamil Nadu 600026
https://maps.app.goo.gl/BQmEVJCkMgNSFkPW9
முன்பதிவிற்கான பணத்தை காசோலையாகவோ,ரொக்கமாகவோ, அல்லது credit or debit card வழியாகவோ பெற்றுக் கொள்கிறோம்,
அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
எனவே தாங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்...
இருக்கை முன்பதிவுக்கான இலவச டோக்கனை பெற இந்த எண்ணுக்கு WhatsApp மெஸேஜ் செய்யவும்
மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எங்களது நிறுவன சேர்மன் சார்பாக சிறப்பு பரிசு காத்திருக்கிறது...
குறிப்பு: இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
மேலும் விவரங்களுக்கு :7550241447