Surendran Kothandapani

Surendran Kothandapani Lyrics, Story writer, movie producer, ,,,,!!!,,,,,!!,,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,..(((rkssa))),,,,,!,,…

08/02/2026

Plot for sale - 1760 s.ft, (44×40),cmda approved,south face,20 ft.road,70L,sai Balaji nagar, Pallikaranai,chennai-600100,.ct-9025 180 666,,938 2903 194,.

வேற்றுமையை வேரறுத்து!,,!,,..ஒற்றுமை-யை ஒருகிணைத்து!,.‌.பிரிவினையைபிரித்து எடுத்து!,.சாதியினை சாக்-கடையில் எரிந்து!,.அனைத...
14/01/2026

வேற்றுமையை வேரறுத்து!,,!,,..

ஒற்றுமை-
யை ஒருகிணைத்து!,.‌.

பிரிவினையை
பிரித்து எடுத்து!,.

சாதியினை சாக்-
கடையில் எரிந்து!,.

அனைத்து தமிழக மக்களையும்,உயிர்களையும் ஒன்றாக பார்க்கும்,,எம் தமிழின மக்களுக்கு,,,!..

""எமது இனிய பொங்கல்,, திருவள்ளுவர் தினம்,, மாட்டு பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்,!,...

,,,,!!!,,,,,!!,,,,!,,,.திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,,!,,,..(((rkssa))),,….,,....

,,!!!,,,,!!,,,!,,...திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,..(((rkssa))),,,!,,..
05/11/2025

,,!!!,,,,!!,,,!,,...திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,..(((rkssa))),,,!,,..

28/10/2025

உன் பிள்ளைகளையும் நல்ல,,தேச பற்றுள்ள தலைவனாக மாற்ற திருவள்ளுவர் சொல்வதை கேள்,,!,,

அனைத்து உயிர்களிடமும் அன்பு வேண்டும்,!!..…வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவராக இருக்கவேண்டும்,!.ஆசைகளை அறுத்தவராக இருக்கவேண்டும்,!..எளிமையான குணங்களை கொண்டிருக்க வேண்டும்,!.அறவழியில் வாழ்பவராக இருக்கவேண்டும்,!.ஊக்கம் அதிகம் வேண்டும்,!.பயனற்ற ஆடம்பரம் இருக்ககூடாது,!.மாசு இருக்க கூடாது,!.ஐம்பொறிகளினால் வருகின்ற ஆசைகளை அறுத்தவராக இருக்கவேண்டும்,!.அறிவுடையவராக வாழ்தல்,பிறர்க்கு இயன்றவரை உதவுதல்,ஈகை செய்தல்,இழிசொல் கூறாமை வேண்டும்,!.எண்ணத்தில் தளர்ச்சியடைதல் கூடாது,!.சோம்பியிருத்தல் ஆகாது,!.பாரம் நிறைய ஏற்றி இருக்கும் வண்டியினை,சேற்று நிலத்தில் இழுத்துச்
செல்லும் மாட்டினைப்போல,மக்களுக்காக உழைக்கவேண்டும்,!
துன்பத்தினை துன்பமாக எண்ணி செயல்ப்பட கூடாது,!.

நெடுநீர் என்ற தீயகுணம் இருக்௧கூடாது,!.மறதி என்ற கொடிய பழக்கம் இருக்க கூடாது,!.மடி என்ற சோம்பல் இருக்கூடாது,!.துயில் என்ற அளவு கடந்து தூங்குதல் கூடாது,!

""".""நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்"""",.,!.

பகுத்தறியும் ஆற்றல்,ஆராய்ந்து பார்த்தல் தேவை,!.வலியறிதல்,காலமறிதல்,இடமறிதல் வேண்டும்,!.தனிப்பட்ட முறையில்
மானம் இழக்க கூடாது,!.ஆனால்,பொதுமக்களுக்காக மானம் இழப்பது தவறில்லை,!.மனவலிமை,மனஉறுதி,மனதிட்பம் வேண்டும்,!.தக்கவர்களை போற்றவும்,நல்லவர்களுக்கு ஆதரவு தந்து துணையாக வைக்கவேண்டும்,!.பெண்ணாசை,மண்ணாசை,பொன்னாசை கூடாது,!.இனியவை கூறல்,புறங்கூறாமை,பயனில சொல்லாமை வேண்டும்,!.ஆண்மையும்,கலங்காமையும்,உறுதிப்பாடும்,அஞ்சாமையும் வேண்டும்,!.காலம் வரட்டும் என்று இருக்க கூடாது,!."சேற்றில் சிக்கிய யானையை,நரியும் வென்றுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,!.ஒருவரை தீமை பேசுகின்ற கொடிய பழக்கத்தை விட்டுவிடுங்கள்,!.""! "

இவை அனைத்தும்,திருக்குறள் என்ற கடலில் எடுக்கப்பட்ட சிறுதுளிகள்,!!.

"""தமிழகம் வள்ளுவரை பெற்றெடுத்து உலகுக்கு தந்தது,,அந்த செயலுக்கு மாறாக,வான்புகழை உலகத்தில் இருந்து தமிழகம் பெற்றுக்கொண்டது,",.

இதை மீண்டும் உலகுக்கு உறுதி செய்யுங்கள்,!!..உங்களால் முடியுமா யோசியுங்கள்,,!,..

,!!!,,,!!,,,!,,,. திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,..(((rkssa))),,!.....surendran kothandapani,,!!...

20/10/2025

,,,,!!!,,,,!!,,,!,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,.(((rkssa))),,,,,!,,

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்வதாக,மோடி சொல்லியதாக டிரம்ப் கூறியுள்ளார்,,,!,.இது நடக்க சூரியன் மேற்க...
16/10/2025

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்வதாக,
மோடி சொல்லியதாக டிரம்ப் கூறியுள்ளார்,,,!,.

இது நடக்க சூரியன் மேற்கே உதிக்க வேண்டும்,,,!,,.

டிரம்ப்பின் முழு குணத்தையும் தெரிந்து வைத்துள்ளார் மோடி அவர்கள்,,!,..

அமெரிக்க மக்கள் எப்பேர் பட்ட அதிபரிடம் மாட்டியுள்ளார்கள் பாருங்கள்,,!,..

இந்திய மக்கள் புண்ணியம் செய்தவர்கள்,!,,..

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,!,,.(((rkssa ))),,!,,..

,,,!!!,,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,.((( rkssa))),,!,,..
15/10/2025

,,,!!!,,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,.((( rkssa))),,!,,..

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,(((rkssa))),,,!,,..
14/10/2025

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,(((rkssa))),,,!,,..

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!.,,(((rkssa))),,,,!,,..(vagamon,,kerala),,..
14/10/2025

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!.,,(((rkssa))),,,,!,,..(vagamon,,kerala),,..

09/10/2025

,,,!!!,,,!!,,,!,,.திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,, (((rkssa))),,,!,,..( vagamon,,kerala ),,..

05/10/2025

,,,!!!,,,,!!,,,!,,..திருவள்ளுவர் மண்ணிலிருந்து,,!,,..(((rkssa))),,,!,,..(vagamon,,kerala ),,..

Address

Chennai

Telephone

9025180666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surendran Kothandapani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category