Manali - Local

Manali - Local Welcome to the Manali -Local Page. Here you can find local business information, acquaintances, general info about the Industrial Hub, real estate queries

23/07/2019
06/12/2018

மக்களே உஷார்

மணலியில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை || Manali near private company employee murder -
12/10/2018

மணலியில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை || Manali near private company employee murder -

மணலியில் இன்றுகாலை வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

Semma house..
05/11/2017

Semma house..

1126 sq.feet House Plan This Home Design Plan Most People Requested to provide In our site. So that we are providing this beautiful home design plan. This is the latest plan of ever in designing field, We provide Low price and good look in this house design. Below is Plan of a beautiful Modern home…

13/04/2017
13/03/2015

மறைக்கப்பட்ட உண்மைகள்
தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி

முன்னறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாசுபடுதல் அதிகரித்து வருகிறது,தெற்கே தூத்துக்குடி வரை நீண்டுவிட்டது,இதில் தமிழகத்திலேயே அதிக மாசுபடும் பகுதியாக விளங்கி வருவது வடசென்னை என அழைக்கப்படும் மணலி,எண்ணூர்,திருவொற்றியூர் ஆகியவை அதிக மாசுபடும் பகுதியாக உள்ளது.

அண்ணா நகர்,கோயம்பேடு போன்ற இடங்களில் கூட நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகத்தான் உள்ளது என்றாலும்,மணலி பகுதியில் வெளியாகும் புகையுடன் கூடிய தூசி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

இங்கு வெளியாகும் PM10,PM2.5,Sox,Nox,Co,co2 ஆகியவை அரசு நிர்ணயித்த அளவை விட பன்மடங்கு அதிகம்,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இயங்குகிறதா என்பது தெரியவில்லை.

பொதுத்துறை நிறுவனங்களான CPCL,IOC,ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் மாசு,தனியார் நிறுவனங்களை விட அதிக அளவில் உள்ளன.
TPL,IAL,MFL,PAL,KOTHARI என பல மாசுபடுதல் ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களும் உள்ளன.

இங்கு வாழும் மக்களின் ஆயுள் காலமும் குறைய வாய்ப்புள்ளது,கொடிய நோய்கள் தாக்க வாய்ப்புள்ளன,இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடமாக கூட அறிவிக்கபடலாம்,[அந்த அளவிற்கு மாசுபடும் பகுதியாக உள்ளது]

Address

Kamaraj Salai
Chennai
600068

Alerts

Be the first to know and let us send you an email when Manali - Local posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manali - Local:

Share