SSLF CIty

SSLF CIty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSLF CIty, Property management company, No 210, 1st floor, defence colony, Chennai.

SSLF'S "SUN CITY" Project Detailsமதுராந்தகம் நகரத்திற்குள்ளேயே மனைப் பிரிவு அமைந்துள்ளதுகுடியிருப்புக்களுக்கு மத்தியில் ...
31/01/2019

SSLF'S "SUN CITY" Project Details

மதுராந்தகம் நகரத்திற்குள்ளேயே மனைப் பிரிவு அமைந்துள்ளது

குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு உள்ளது.

நமது மனைப் பிரிவு SH-117 நெடுஞ்சாலை மீது பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.

நமது மனைப்பிரிவிலிருந்து மதுராந்தகம் ரயில் நிலையம் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.

R.T.O ஆபீஸ் மற்றும் B.D.O ஆபீஸ் அருகாமையில் அமைந்துள்ளது.

சுபம் பொறியியல் கல்லூரி மிக அருகில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சந்தோஷி பாலிடெக்னிக் கல்லூரி 2 கி.மீட்டரில் உள்ளது.

1 கி.மீட்டரில் மதுராந்தகம் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் அமைந்துள்ளன.

பத்திரப்பதிவு அலுவலகம் & காவல் நிலையம் மிகஅருகில் அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.

பிரசித்திப் பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவில் அருகில் அமைந்துள்ளது.

நமது மனைப் பிரிவில் 40 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்வசதி.

45 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது.

நமது மனைப்பிரிவு உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அமைந்தள்ளது சிறப்பு அம்சமாகும்.

பிரதான சாலைகள் 30 அடியும், குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.

நமது மனைப்பிரிவின் உள்ளே தெருவிளக்கு மற்றும் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

நமது மனைப்பிரிவின் அருகில் வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்கெட் மற்றும் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.

நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே.

மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள் (LAYOUT - இல் காணலாம் !!!

அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 700/- சதுர அடிக்கு

பத்திரப் பதிவு - மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம்.

பத்திரப் பதிவு 11% அரசு வழிகாட்டு மதிப்பீடு + ரூ.8,000/- ஆவண கட்டணம்.
மனைப்பிரிவு விலை விபரம்: (மாறுதலுக்குட்பட்டது)
PRIME PLOTS & OTHER PLOTS .... Rs. 699/- per Sq.Ft.
அறிமுக சலுகை விலையில்

முன் பதிவு தொகை:
PER PLOT ..... Rs. 30,000/-

நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத்தரகு கமிஷன் செலவு கிடையாது.

Address

No 210, 1st Floor, Defence Colony
Chennai
600032

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSLF CIty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share