19/04/2023
19-04-2023 இன்று சட்டமன்றத்தை அலங்கரிக்க போகும் மாண்புமிகு அமைச்சர் *பி கே சேகர்பாபு* அவர்களின்
இந்து சமய அறநிலைத்துறையின்
மானிய கோரிக்கை சிறப்புடனும் சிரிப்புடனும் வெற்றியோடு நடைபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
என்றும் அன்புடன்
வீ கா வெங்கடேசன்
75வது வட்டக் கழக செயலாளர்
மற்றும் கழக உடன்பிறப்புகள்