12/01/2015
தேசமெல்லாம் பரந்து வாழும் நேசத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்
நலம் தரும் ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்களும், வணக்கங்களும் உரித்தாகட்டும்!!
எட்ட முடியாத எல்லை - உங்கள் புரட்சியின் புதிய ஒலித் தொழில்நுட்பம். இணைய வானொலி வரலாற்றில் ஓர் புதிய புரட்சியாக மற்றுமொரு புதிய ஒலித் தொழில்நுட்பம்...
இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த உள்ளோம்,
Trip Hop ஒலித் தொழில்நுட்பத்தில் Hi - Fi + Quality இல் வெகு விரைவில் நீங்கள் பாடல்களைக் கேட்டு மகிழலாம்!!
தொடர்ந்தும் புரட்சி - இசையருவியோடு இணைந்திருங்கள்!!
*****
"கசடதபற ஙஞணநமன"
www.facebook.com/puradsifm ......................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news