Thanigai Estates & Constructions Pvt Ltd

Thanigai Estates & Constructions Pvt Ltd This Successful Journey Has Witnessed Stupendous Encouragement To Peoples In And Around Chennai Tamil
(2)

Thanigai is Pioneer In The Field of Real estate For Past Two Decades, we have completed More than Hundred Government Approved Projects In the Name "Gomathi Amman Nagar", And We Have More Than 60 Thousand Satisfied Customers As Our Base. Trust, Reliability, Customer Service, Affordable Pricing and Immediate Potential For Appreciation Of Our Site Made us to Reach Such a Height In This Field & We Strive to do the Same.

🎉 அறிஞர் அண்ணா பிறந்தநாள் – செப்டம்பர் 15“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”என்ற உயரிய கொள்கைகளை வாழ்வில் விதைத்த பேரறிஞர் அண்...
15/09/2026

🎉 அறிஞர் அண்ணா பிறந்தநாள் – செப்டம்பர் 15

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”
என்ற உயரிய கொள்கைகளை வாழ்வில் விதைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரது சிந்தனைகளையும், தமிழ்ப்பணியையும் போற்றுவோம்.

தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய நம் இதயக்கனி பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளில் அவரது மங்காப் புகழுக்கு நெஞ்சார்ந்த வீரவணக்கம்! 🤝👑

🌿 அறிவால் உயர்வோம்!
ஒற்றுமையால் வளர்வோம்!
தமிழால் பெருமை கொள்வோம்!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

#தமிழ்நாடு #தமிழ்

🏡 திருவள்ளூர் FANTASTIC – THIRUPACHURஉடனே வீடு கட்டிக் குடியேறணுமா?இருக்கவே இருக்கு நம்ம திருவள்ளூர் FANTASTIC! 🔥🚌 திருவ...
15/09/2026

🏡 திருவள்ளூர் FANTASTIC – THIRUPACHUR

உடனே வீடு கட்டிக் குடியேறணுமா?
இருக்கவே இருக்கு நம்ம திருவள்ளூர் FANTASTIC! 🔥

🚌 திருவள்ளூர் பேருந்து நிலையம் – 5 நிமிடத்தில்
🏡 RERA Registered | DTCP Approved
📐 600 Sq.ft – ₹12.9 லட்சம்

💰 இன்றே உங்கள் சொந்த மனைக்கான
முதல் அடியை எடுங்கள்!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

🎉🎂 HAPPY BIRTHDAY 🎂🎉🌟Mr. RAJESH M🌟Senior Executive Director15 SEPTEMBER 2026உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும...
15/09/2026

🎉🎂 HAPPY BIRTHDAY 🎂🎉

🌟Mr. RAJESH M🌟
Senior Executive Director
15 SEPTEMBER 2026

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் எந்நாளும் நிறைந்ததாக அமையட்டும். ✨

உங்கள் உழைப்பும் முயற்சியும் இன்னும் உயர்ந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லட்டும்.

🌸 மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் 🌸

🌹Thanigai Estates & Constructions Pvt. Ltd🌹

வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்து காட்டுPEACE / POSITIVITY / HAPPINESS🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡      ...
15/09/2026

வாதாடுவதை விட்டு விட்டு
வாழ்ந்து காட்டு
PEACE / POSITIVITY / HAPPINESS

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

National Engineers' Day – 15 SEP 2026சிந்தனையில் புதுமை,செயல்பாட்டில் துல்லியம்,உலக மாற்றத்திற்கு வழிகாட்டும்உன்னதத் தொழ...
15/09/2026

National Engineers' Day – 15 SEP 2026

சிந்தனையில் புதுமை,
செயல்பாட்டில் துல்லியம்,
உலக மாற்றத்திற்கு வழிகாட்டும்
உன்னதத் தொழில் நுட்பம்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு
அச்சாணியாய் விளங்கும்
அனைத்து பொறியாளர்களுக்கும்
இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்! ⚙️

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

14/09/2026

🐘🌺 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🌺🐘

தடைகள் அனைத்தும் நீங்கி,
வெற்றிக்கான புதிய பாதைகள் திறந்து,
வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும்,
நிம்மதியும் நிறைந்திட...

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின்
அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏✨

🏡 தணிகை எஸ்டேட்ஸ் சார்பாக
அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 💐

வாழ்க வளமுடன்!
வெல்க வெற்றியுடன்! 🙏🐘

விடாமுயற்சியேவெற்றியின் ரகசியம்;ஒருபோதும் தளர்ந்துவிடாதீர்கள்..!Keep Going… You Can!🏡 Thanigai Estates & Constructions P...
14/09/2026

விடாமுயற்சியே
வெற்றியின் ரகசியம்;

ஒருபோதும் தளர்ந்து
விடாதீர்கள்..!

Keep Going… You Can!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

#வெற்றி #தன்னம்பிக்கை #முயற்சி #வெற்றிப்பாதை

Mahindra World Cityஅருகில் வீட்டு மனைகள்..!பொன்னேரி - ELITE🚆 ரயில் நிலையத்திலிருந்து வெறும் 5 நிமிடங்கள்!✅ DTCP APPROVED...
14/09/2026

Mahindra World City

அருகில் வீட்டு மனைகள்..!

பொன்னேரி - ELITE

🚆 ரயில் நிலையத்திலிருந்து வெறும் 5 நிமிடங்கள்!
✅ DTCP APPROVED
600 Sq.ft – ₹13.8 லட்சம் மட்டும்!

⭐ இன்றே உங்கள் கனவு மனையை வாங்குங்கள்!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

விநாயகர் சதுர்த்தி – 14 SEP 2026🐘 ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளால் 🐘 உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளும் நீங்கி, நல்ல...
14/09/2026

விநாயகர் சதுர்த்தி – 14 SEP 2026

🐘 ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளால் 🐘 உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளும் நீங்கி, நல்ல எண்ணங்கள் பெருகி, வெற்றியும் செல்வமும் வளமும் நிறைந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் என்றும் நிலைத்திருக்கட்டும்!

🌺 விநாயகரின் அருள் உங்கள் குடும்பத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் வழங்கட்டும்! 🌺

✨ இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! ✨

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

Successis built one focused day at a time.Believe in yourself,give your best, andkeep moving forward.🏡 Thanigai Estates ...
13/09/2026

Success
is built one focused day at a time.

Believe in yourself,
give your best, and
keep moving forward.

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

Address

New No. 50, Old No. 69, 1st Floor, Patel Road, Perambur
Chennai
600011

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 9:30am - 9:30pm

Telephone

+919159091591

Alerts

Be the first to know and let us send you an email when Thanigai Estates & Constructions Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thanigai Estates & Constructions Pvt Ltd:

Shortcuts

Share