Reshmi GEOra

Reshmi GEOra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reshmi GEOra, Real Estate, Arumbakkam, Chennai.

Managing Director 🏗️ Chennai Property Hub | Property Consultant |
🏡 Premium Real Estate | Chennai | NRI Services
DM to gift a property
✨ Featured Project: Signature – Premium 2BHK at Avadi
🧭 Free Vasthu Consultation | 📞 8248208309

2026 ன் இரண்டாவது ரெஜிஸ்ட்ரேஷன். இடம் : மதுராந்தகம் , ஆதி பகவன் நகர். சைட் பாக்க வந்தப்ப அவங்க அம்மா சொன்னது -  மனை விலை...
30/01/2026

2026 ன் இரண்டாவது ரெஜிஸ்ட்ரேஷன்.
இடம் : மதுராந்தகம் , ஆதி பகவன் நகர்.

சைட் பாக்க வந்தப்ப அவங்க அம்மா சொன்னது - மனை விலை ஏறத்தான் போகுது. ரொம்ப யோசிக்காம வாங்கி போடு ன்னு சொன்னது

அப்ளிக்கேஷன் கையெழுத்து போட வந்தப்ப எங்களுக்கு ஒன்னும் ப்ரச்னை இல்ல ரெஷ்மி. அதான் நீங்க இருக்கீங்கள்ல நீங்க பாத்துப்பீங்க னு சொன்னது.. (அந்த ட்ரஸ்ட் ஒரு வித சந்தோஷத்தையும் அதிகமான ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி யையும் கூடவே ஒரு பயத்தையும் குடுத்தது.)

ரிஜிஸ்டர் ஆபீஸ் ல 3.0 அப்டேட் னால ஆன தாமதங்களுக்கு .. அது அது நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கும் னு நான் நம்புறேன் ரெஷ்மி னு சொன்னது..

இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்‌..

முதல் முறை அதுவும் அவங்க சொந்த ஊர் லயே மனை வாங்கி இருக்காங்க..

இன்னும் இன்னும் நிறைய நிலங்களை வாங்கி வளம் பெறணும் னு இந்த ப்ரபஞ்சத்தை வேண்டிக்கிறேன்.

வாழ்த்துக்கள் செல்லங்களே. நீங்களும் வாழ்த்துங்கள் மக்களே.‌

இப்ப தான் வீடு வந்து சேந்திருக்கோம்‌.

day7

 A wholesome but tired day. First Registration in 2026
28/01/2026


A wholesome but tired day.
First Registration in 2026


No caption needed.The image speaks.A broker connects deals.A consultant builds structure, clarity, and trust.A broker se...
27/01/2026

No caption needed.
The image speaks.

A broker connects deals.
A consultant builds structure, clarity, and trust.

A broker sells space.
A consultant designs direction with an organized system.

A broker helps saving time
A consultant helps Saving money, time, and regret

Choose your identity.
Are you a broker?
Or a consultant?

I am a consultant.


-Day 4

Inviting you to our grand site launch  @ OMR KALAVAKKAMImagine building your dream home in a calm, green neighbourhood w...
13/12/2025

Inviting you to our grand site launch @ OMR KALAVAKKAM

Imagine building your dream home in a calm, green neighbourhood while staying close to the IT belt.
Our Kalavakkam residential plots offer:
🏡 Ideal for IT professionals
📍 2 kms from SSN College
📏 Starting from 800 sq.ft
A perfect blend of comfort, convenience, and future value.

SITE LAUNCH OFFER
FLAT 100 RS PER SQFT OFFER

+100 GRAMS OF SILVER COIN FOR SPOT BOOKING

Come and enjoy the benefits
For more info contact 8248208309

INVITED BY
VICE PRESIDENT
ANANTHA RESHMI

Influence. Impact. Income. Master Social Media for Real Estate Success.
10/12/2025

Influence. Impact. Income. Master Social Media for Real Estate Success.

    இப்ப  இன்வெஸ்ட்மன்ட் செக்டார் ல அதிகமா  கவன ஈர்ப்புல இருக்கற பொருள் டிஜிட்டல் கோல்டு மற்றும் e-gold. ஆனா அதுல பாதுகா...
09/11/2025



இப்ப இன்வெஸ்ட்மன்ட் செக்டார் ல அதிகமா கவன ஈர்ப்புல இருக்கற பொருள் டிஜிட்டல் கோல்டு மற்றும் e-gold. ஆனா அதுல பாதுகாப்பு குறைவு இருக்கிறதா SEBI எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்திருக்கு. இதுக்கு ஏதோ காரணம் இருக்குனும் தோணுது.

கவனமாக இருங்கள் மக்களே..


is

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மன்ட் னு சொன்னாலே வாங்கி போட்டு பத்து இருபது வருஷம் விட்டுரணும். அப்ப தான் வளரும் னு கேள்விபட்டுர...
08/11/2025

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மன்ட் னு சொன்னாலே வாங்கி போட்டு பத்து இருபது வருஷம் விட்டுரணும். அப்ப தான் வளரும் னு கேள்விபட்டுருப்பீங்க.‌( கிட்டதட்ட எல்லா இன்வஸ்ட்மண்ட் ப்ளான்ஸ் மே அப்படி தான்‌).

பத்து வருஷமோ இருபது வருஷமோ அப்படியே கிடப்புல கிடந்த நிலம் திடீர்னு வளருமா ன்னு கேட்டா இல்ல. Gradual ஆ வளந்துட்டே தான் இருக்கும்‌. ஆனா திடீர்னு ஒரு அபார வளர்ச்சி ஏற்படும். அப்ப சரியா இன்வெஸ்ட் பண்ணா கொறஞ்ச காலத்துலயே ரிசல்ட் பாக்கலாம்.‌

அது எப்ப அப்படி நடக்கும் ..‌ எப்ப டிமாண்ட் அதிகமாகுமோ அப்ப தான் நடக்கும். எப்ப டிமாண்ட் அதிகமாகும் னா அந்த இடத்துல அரசாங்கம் சார்புல இருந்து வளர்ச்சி பணிகள் ஆரம்பிக்கும் போது தான் அதிகமாகும். வேலை வாய்ப்பு, கல்விவளர்ச்சி, போக்குவரத்து, பொழுதுபோக்கு தளங்கள் னு பணிகள் அதிகப்படுத்த படுறப்ப லாம் வளரும்.‌ ரீசண்ட்டா தான் மதுராந்தகத்துல போட் க்ளப் ப்ராஜக்ட் வர போறதா நியூஸ் வந்துச்சி‌ , இதோ அடுத்து க்ளோபல் சிட்டி. முக்கியமான வளர்க்கப்பட வேண்டிய பகுதிகள்‌ல மதுராந்தகம் மார்க் ஆகிட்டு னு சொல்லலாம்.

இந்த மாதிரி நேரங்கள் ல சரியான ரேட் ல இன்வெஸ்ட் பண்ணா ரிட்டன்ஸ் செம்மையா இருக்கும்.

For property consultation contact us at 8248208309



PAIX — Luxury Living in KilpaukBecause your home should balance luxury and harmony.Under construction • Near Apollo Hosp...
07/11/2025

PAIX — Luxury Living in Kilpauk
Because your home should balance luxury and harmony.
Under construction • Near Apollo Hospital / Kilpauk Medical College
Limited Premium 3BHK Apartments (1,380 Sq.Ft) | Starting ₹2.41 Cr*
📍 Prime Kilpauk Location — Chennai’s most elite address
🏗 Superior Construction Quality — built with precision & transparency
🧭 Free Vasthu Consultation for every buyer
🎥 Virtual Tour & 3D Walkthrough available
💎 Developer: Aadhithya Mohan Properties LLP
✨ Own a home that’s not just elegant, but energetically balanced.
☎️ Call: 8248208309















Address

Arumbakkam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reshmi GEOra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share