04/03/2023
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் நம்ம
" திருஅண்ணாமலை மாவட்டம் "
சுமார் 714.3 டன் நெல் (அரிசி) உற்பத்தி செய்யப்படுகிறது..
ஆரணி,செய்யாறு,வந்தவாசி,சேத்துப்பட்டு,போளூர், வெம்பாக்கம் ,கலசப்பாக்கம்,கீழ் பெண்ணாத்தூர் ,செங்கம், திரு அண்ணாமலை தாலுக்காகளை உள் அடங்கிய திரு அண்ணாமலை மாவட்டத்தை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்..