11/10/2026
Zee Tamil “ஒளிமயமான எதிர்காலம்” நிகழ்ச்சிப் புகழ், கலைமாமணி ஹரிகேசநல்லூர் ஸ்ரீ வெங்கட்ராமன் அவர்களை, நங்கநல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.
BBB AAKASH Chapter-ன் 2ஆம் ஆண்டு விழாவிற்கு அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அழைப்பு விடுப்பதற்காக, செயலாளர் என்ற முறையில் இச்சந்திப்பில் கலந்து கொண்டேன்.
இந்தச் சந்திப்பில் எங்களுடன் அத்தியாயத்தின் தலைவர் ஆடிட்டர் திரு. சத்திய நாராயணன் (HVCS) மற்றும் பொருளாளர் திரு. ஶ்ரீதர் (GST Consultant) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இத்தகைய மாமனிதர்களை நேரில் சந்தித்து, அவர்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.
"சேவா ரத்னா" "ஜன சேவா"
"மன்பதைச் செம்மல்"
டாக்டர். பிரபு வெங்கட்ராமன்
செயலாளர் – BBB AAKASH Chapter, Chennai