15/01/2026
🙏 Velan Real Estate சார்பாக அனைருக்கும் #இனிய_பொங்கல்_நல்வாழ்த்துகள் 🙏
🌾 உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கவும், வாழ்வில் வளமும் நலமும் நிரம்பி வழியவும் இந்த தைப்பொங்கல் திருநாள் உங்களுக்கு
புதிய நம்பிக்கையும் முன்னேற்றமும் தர வாழ்த்துகிறோம்.🌾
Harvest joy.
Harvest prosperity.
Harvest your dream home.
Happy Pongal from VelanRealEstate
Velan Realestate