ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்கம் தமிழ்நாடு

  • Home
  • India
  • Coimbatore
  • ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்கம் தமிழ்நாடு

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்கம் தமிழ்நாடு service ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் ?

18/12/2021
கோவையிலே சில பள்ளி கட்டிடங்கள் ஆபத்தான் நிலைமையில் இருக்கின்றது என்று ஏற்கனவே நான் புகார் அளித்துள்ளேன். ஆனால் அது சம்பந...
18/12/2021

கோவையிலே சில பள்ளி கட்டிடங்கள் ஆபத்தான் நிலைமையில் இருக்கின்றது என்று ஏற்கனவே நான் புகார் அளித்துள்ளேன். ஆனால் அது சம்பந்தமாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். நெல்லையில் நடந்த உடன் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்கள் உறுதி தன்மையை ஆராய குழு அமைப்பு மாவட்ட கலெக்டருக்கு பள்ளிக்கல்வி ஆணையர் அவசர கடிதம், எங்களை போல உள்ள சமூக ஆர்வலர்கள் புகார் அழிக்கின்ற போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில்லை, தமிழகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தால் மட்டும்தான் பிறகு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும்.

லோட்டஸ் மணிகண்டன்
நிறுவனத் தலைவர்
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் -தமிழ்நாடு

கோவை மாநகராட்சி பெரிய கடைவீதியில் உள்ள நடுநிலை பள்ளிக்கு சொந்தமான உபயோகம் இல்லாமல் உள்ள பள்ளி கட்டடம் மிகவும் பாழடைந்தும...
18/12/2021

கோவை மாநகராட்சி பெரிய கடைவீதியில் உள்ள நடுநிலை பள்ளிக்கு சொந்தமான உபயோகம் இல்லாமல் உள்ள பள்ளி கட்டடம் மிகவும் பாழடைந்தும் கட்டடத்தில் மரங்கள் வளர்ந்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது, மாநகராட்சியில் பணம் இல்லாததால் டெண்டர் விட்டு அந்த பாழடைந்த பள்ளியை கட்டடத்தை இடிப்பதற்கு உண்டான பணிகளை செய்யாமல் இருக்கின்றார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சிAE இடம் நான் பேசியபோது அவர் கூறிய பதில் இது நெல்லையில் நடந்தது போல கோவையில் நடக்காமல் இருப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களையும் மீட்க வேண்டும். இது சம்பந்தமாக நாளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க உள்ளேன்.

லோட்டஸ் மணிகண்டன்
நிறுவனத் தலைவர்
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்_தமிழ்நாடு
17.12.2021

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய சொத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள பள்ளிவாசலை அகற்ற கோரி போராடிய காரணத்தினால் இஸ்லாமிய பயங்கரவா...
17/12/2021

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய சொத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள பள்ளிவாசலை அகற்ற கோரி போராடிய காரணத்தினால் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மாவீரன் திரு.குமார பாண்டியன் அவர்களுக்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக 15 ஆம் ஆண்டு வீரவணக்கம்! வீரவணக்கம்!

லோட்டஸ் மணிகண்டன்
நிறுவனத் தலைவர்
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் -தமிழ்நாடு

தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்பது கட்டாயம் தமிழக முதல்வர் திரு. மு. க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவு இந்த அறிவி...
17/12/2021

தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்பது கட்டாயம் தமிழக முதல்வர் திரு. மு. க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவு இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன...
17/12/2021

| சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய் வழக்கை பதிவு செய்ததாகவும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சி

தமிழக அரசுக்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். HMSI
17/12/2021

தமிழக அரசுக்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். HMSI

  பரோட்டா பிரியர்கள் கவனத்திற்கு | பழைய பரோட்டாவை புதியது போல் மாற்றி விற்பனை!  |   |
17/12/2021

பரோட்டா பிரியர்கள் கவனத்திற்கு | பழைய பரோட்டாவை புதியது போல் மாற்றி விற்பனை!

| |

பழனியில் மீண்டும் புதுப்பொலிவுடன் வேல் நிறுவப்பட்டது. நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி(HMSI)
17/12/2021

பழனியில் மீண்டும் புதுப்பொலிவுடன் வேல் நிறுவப்பட்டது. நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி(HMSI)

Address

Coimbatore
641001

Telephone

+919677813876

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்கம் தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஹிந்துஸ்தான் மக்கள் சேவா சங்கம் தமிழ்நாடு:

Share

Category