இளைஞரணி தவீக பண்பாட்டு கழகம்

  • Home
  • India
  • Coimbatore
  • இளைஞரணி தவீக பண்பாட்டு கழகம்

இளைஞரணி தவீக பண்பாட்டு கழகம் உண்மை உனர்வுகளுடன் உங்கள் தாதாநாயக்?

06/02/2022 நேற்று கோயமுத்தூர் மாவட்டத்தில் நமது கம்பளத்தார்கள் வசிக்கின்ற தொண்டாமுத்தூர் மற்றும் அதன்  சுற்று  வட்டார பக...
07/02/2022

06/02/2022 நேற்று கோயமுத்தூர் மாவட்டத்தில் நமது கம்பளத்தார்கள் வசிக்கின்ற தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிகளில்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின்
கிளைகளை உருவாக்க வேண்டி திருப்பூர் அய்யம்பாளையம் கிளை நிர்வாகிகளான திரு;துரைராஜ்,திரு;சரவணகுமார் அவர்களது முயற்சியில் தொண்டாமுத்தூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நமது பண்பாட்டு கழகத்தின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு;தாதாநாயக்கர் அவர்கள் நமது பண்பாட்டு கழகத்தில் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு மிக விரைவில் கிளை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தார்கள்.
கூடிய விரைவில் கோவை மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட,மாநில நிர்வாகிகள் தலைமையில், மாநில நிர்வாகிகள் முன்னிலையில்

பண்பாட்டு கழகத்தின் இரட்டைவாள் மஞ்சள் கொடி பறக்க, விழாக்கோலம் காணவிருக்கின்றது.

தகவல்

திரு; பாஸ்கரன்
அவர்கள் தொண்டாமுத்தூர்.

செய்தி வெளியீடு

திரு S. ஈஸ்வரன் அவர்கள்

மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

06/02/2022

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளைஞரணி தவீக பண்பாட்டு கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category