06/11/2025
அன்னூரின் விரைவாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்துள்ள மொண்டிபாளையம் மதுரம் வில்லாஸ், நவீன வசதிகளுடன் கூடிய அமைதியான வில்லா வாழ்விற்கான சிறந்த தேர்வு!
விலை ₹16.75 லட்சம் முதல்!
🌿 வசதிகள்:
✅ குழந்தைகள் விளையாட்டு பூங்கா
✅ அழகிய நுழைவாயில்
✅ 33 அடி அகல சாலை
✅ வடிகால் வசதி
✅ மரங்கள் சூழ்ந்த சாலைகள்
✅ சோலார் தெருவிளக்குகள்
✅ தனிநீர் குழாய் வசதி
✅ மேல் நீர் தொட்டி
📍 இடத்தின் சிறப்புகள்:
⏱️ 5 நிமிடம் – பெருமாள் & சாய்பாபா கோவிலுக்கு அருகில்
⏱️ 10 நிமிடம் – அண்ணூர்-சத்தியமங்கலம் நெடுஞ்சாலைக்கு
⏱️ 15 நிமிடம் – சர்வதேச பள்ளிகள் & கல்லூரிகள்
💰 80% வங்கி கடன் வசதி கிடைக்கும்
📞 முன்பதிவு செய்ய அழைக்கவும்: +91 82201 22344