VL Promoters

VL Promoters Varsha Land Promoters

11/07/2026

கோல்டன் டவுன் திறப்பு விழா அழைப்பிதழ்

நாளை ஞாயிற்றுக்கிழமை சரவணம்பட்டி கோவில்பாளையத்திற்கு அருகில் கணேசபுரம் பகுதியில் மிகப்பிரமாண்டமான கோல்டன் டவுன் வீட்டுமனைகள் விற்பனை திறப்பு விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.

மிக மிக வேகமாக விலை உயரப்போகும் ஒரு இடத்தில் உங்களுக்கான வீட்டுமனைகள் வெறும் ஒரு சென்ட் 8 லட்சத்து 90 ஆயிரம் முதல் அதுவும் 70% லோனில் கிடைக்கும்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் வருகிறார்கள்

மனையை பார்வையிட உங்கள் வீட்டிற்கு கார் அனுப்பப்படும்

குடும்பத்துடன் பார்வையிட வருபவர்களுக்கு வெள்ளிக்காயின் வழங்கப்படும்.

மனையை புக்கிங் செய்பவர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

மதிய உணவும் வழங்கப்படும்.

நாளை மனையை பார்வையிட இன்று புக்கிங் செய்து கொள்ளுங்கள்.
By காத்தவராயன்
VIP City - Director
093633 98345

10/07/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

10/07/2026

கோவில் பாளையத்தில் ஏன் வீட்டுமனைகள் வாங்க வேண்டும் தெரியுமா ?

01/07/2026

🏡 நிலம் வாங்கப் போகிறீர்களா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

சிட்டா மற்றும் பட்டா இரண்டும் ஒன்றல்ல. ஆனால், நிலம் வாங்கும்போது இரண்டுமே மிகவும் முக்கியமான ஆவணங்கள்.

📌 பட்டா – அந்த நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் அரசு ஆவணம்.

📌 சிட்டா – அந்த நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் வகை (நஞ்சை / புஞ்சை) உள்ளிட்ட முழு விவரங்களைக் கொண்ட ஆவணம்.

✅ எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
பட்டா = நிலத்தின் உரிமையாளர்

சிட்டா = நிலத்தின் விவரங்கள்.

இன்று தமிழ்நாட்டில் Patta Chitta என்ற ஒரே ஆவணத்தில் இந்த இரண்டு தகவல்களும் வழங்கப்படுகின்றன. எனவே, எந்த நிலத்தையும் வாங்கும் முன் ஆவணங்களை முழுமையாக சரிபார்ப்பது உங்கள் முதலீட்டை பாதுகாக்கும்.

🏡 VL Promoters

📍 தமிழகம் முழுவதும் DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்

✅ நேரடி விற்பனை
✅ Brokerage இல்லை
✅ ஆவண சரிபார்ப்பில் முழு வழிகாட்டுதல்

📞 மேலும் தகவல்களுக்கு: 9363398345

இன்றைய தகவல் நாளைய பாதுகாப்பான முதலீட்டாக அமையட்டும்

28/06/2026

Premium DTCP & RERA Approved Residential Plots – Direct Sale, No Brokerage!
We offer DTCP & RERA Approved residential plots with no brokerage, directly from the developer.
Price starts from ₹4 Lakhs per cent, depending on the location.
Available Layouts:
Sundarapuram
Eachanari
Kovilpalayam
Sulur
Palladam
Avinashi
And many more locations across Tamil Nadu.
📞 Call or WhatsApp: 93633 98345

21/06/2026

Dear Sir/Madam,
Thank you for your inquiry.
We have a range of premium residential plots in and around Coimbatore to suit different budgets and investment requirements.
Premium Plots Within Coimbatore Corporation Limits
If you are looking for plots in prime locations within the city, we have direct projects in:
Sundarapuram
Eachanari
Sulur
These are premium gated community plots with:
✅ DTCP Approved Layouts
✅ RERA Approved Projects
✅ No Brokerage / Direct Sale from Developer
✅ Electricity Facilities
✅ Drinking Water Facilities
✅ Well-Laid Roads
✅ Excellent Connectivity to Schools, Hospitals, Shopping Centers, and Major Transport Routes
Price starts from ₹13 Lakhs per Cent.
Affordable Plots in Fast-Growing Locations
For buyers looking for budget-friendly options in developing areas, we have projects in:
Avinashi
Sevur
Palladam
Kovilpalayam
These projects also offer:
✅ DTCP Approved Layouts
✅ RERA Approved Projects
✅ No Brokerage / Direct Sale from Developer
✅ Electricity Facilities
✅ Drinking Water Facilities
✅ Gated Community Features
✅ Excellent Growth and Investment Potential
Price starts from ₹4 Lakhs per Cent.
We can provide project brochures, location maps, site photographs, and complete investment details based on your preferences.

No Brokerage | Direct Developer Projects

📞 Call / WhatsApp: +91 93633 98345

We look forward to helping you find the perfect property in Coimbatore.
Best Regards,
093633 98345

12/06/2026

நிலம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
ஆனால் முழு பணத்தையும் ஒரே தடவையில் கொடுக்க முடியவில்லையா?
உங்களுக்காக ஒரு நல்ல வாய்ப்பு!
பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில், நவகிரக கோவில் அருகில், 30 ஏக்கர் பரப்பளவில், 628 பிளாட்டுகள் கொண்ட மாபெரும் திட்டம்.
விலை வெறும் ₹3.90 லட்சம் முதல் .
மேலும் சிறப்பு என்ன தெரியுமா?
பாதி தொகையை செலுத்தினாலே கிரையம் செய்து தரப்படும்.
மீதமுள்ள தொகையை வட்டி இல்லாத EMI முறையில் செலுத்தும் வசதியும் உள்ளது.*
உங்கள் சொந்த நிலம் வாங்கும் கனவை இன்று நனவாக்குங்கள்.
மேலும் விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்." 093633 98345

93963398345கோயமுத்தூர் பல்லடத்தில் புதிய உதயம் " சன் ரைஸ்"  30 ஏக்கர் பரப்பளவு மிக பிரம்மாண்டமான திறப்பு விழா நாளை நடைபெ...
06/06/2026

93963398345
கோயமுத்தூர் பல்லடத்தில் புதிய உதயம்
" சன் ரைஸ்"
30 ஏக்கர் பரப்பளவு மிக பிரம்மாண்டமான திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு ஏற்ற மாதிரி மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு சென்ட் நாலு லட்சத்தில் இருந்து தொடங்குகிறது அதுவும் ஈஎம்ஐ வசதியுடன் பாதி பணம் கட்டினாலே கிரயம் பண்ணிக்கலாம் . மீதியை இஎம்ஐ வசதியுடன் பெறலாம், நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்தோடு மதியம் சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதோடு மனையை பார்வையிட குடும்பத்துடன் வரும் நபர்களுக்கு 3 கிராம் வெள்ளி காசு மனையை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் வழங்கப்படுகிறது, புக்கிங் செய்பவர்களுக்கு 2 கிராம் தங்க காயின் இலவசமாக வழங்கப்படுகிறது , புக்கிங் செய்ய 30 ஆயிரம் மட்டுமே வாங்கப்படுகிறது. நாளை வருவதற்கு விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் 93963398345

Address

RS PURAM
Coimbatore
641002

Website

Alerts

Be the first to know and let us send you an email when VL Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category