Open Gain

Open Gain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Open Gain, Real Estate, 27/8, Lakshmi Illam

House for sale Coimbatore to Pollachi RoadKirupa Garden othakkal Mandapam CoimbatoreBus stop Primier Nagar Bus StopNear ...
12/06/2019

House for sale
Coimbatore to Pollachi Road
Kirupa Garden othakkal Mandapam Coimbatore
Bus stop Primier Nagar Bus Stop
Near Site Uthavum Karankal
Pollachi Main Road 50 Meters Only
Rate Rs : 25,00,000.00
24 Hours transport facilities 500 meters for main road
30 meter Road facilities
Well Developed Area, Surrounded Decent and High Society Neighbour’s.
Close to School, Colleges, Banks, Shops, Hotels, Temples, Hospitals, Clubs, ATM, Etc.
Properties with Clear Titles,

22/06/2018

வீட்டுக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு

New Building  Central Excise Colony,DTP NO ;855/1989 Perur PachapalayamSrivanai Main Road 500 Meters Land Area : 1111 SQ...
12/06/2018

New Building

Central Excise Colony,
DTP NO ;855/1989
Perur Pachapalayam
Srivanai Main Road 500 Meters

Land Area : 1111 SQT
Building Area : 1112 SQT
Ground Floor : 791.15
First Floor : 314.87
Face : East
Rate 40 Lack

Call: 9843018226, 9543286703

Proposed BuildingLakshmi Nagar Thoppampatti Metupalayam Road CoimbatoreLand Area ; 3 CentBuilding Area : 1800 Sqt Ground...
12/06/2018

Proposed Building

Lakshmi Nagar
Thoppampatti Metupalayam Road Coimbatore

Land Area ; 3 Cent
Building Area : 1800 Sqt

Ground Floor
Hall : 16*16
BHK : 16*10
Kitchen : 8*8
Living ;8.4*8

First Floor :
Living Room : 16*8
BHK ; 16*10
BHK’ 11*16
Face Corner Site : East and South
Rate: 53 Lack (Negotiable)

Call : 9843018226, 9543286703

03/06/2018

மனையடி சாஸ்திரம்...!
***************************
மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும்.
-----------------------------------------------------------------------
6- அடி நன்மை,
7- அடி தரித்திரம்,
8- அடி நல்ல பாக்கியம் தரும்,
9- அடி கெடுதல் தரும்,
10- அடி ஆடுமாடு சுபிட்சம்,
11- அடி பால்பாக்கியம்,
12- அடி விரோதம், செல்வம் குறையும்,
13- அடி ஆரோக்கியம் குறைவு,
14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம்,
15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது,
16- அடி மிகுந்த செல்வமுண்டு,
17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும்.
18- அடி அமர்ந்த மனை பாழாம்,
19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும்,
20- அடி ராஜயோகம்,
21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும்,
22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி
23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான்,
24- அடி வயது குன்றும், மத்திம பலன்,
25- அடி தெய்வ கடாக்ஷமில்லை,
26- அடி இந்திரனைப் போல் வாழ்வார்,
27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார்,
28- அடி செல்வம் சேரும்,
29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும்,
30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார்,
31- அடி " சிவ "
கடாக்ஷத்துடன் நன்மை பெருகும்,
32- அடி முகுந்தனருள்
பெற்று வையகம் வாழ்வார்,
33- அடி நன்மை,
34- அடி விட்டோட்டும்,
35- அடி தெய்வகடாக்ஷமுண்டு,
36- அடி அரசரோடு அரசாள்வார்,
37- அடி இன்பமும் லாபமும் தரும்,
38- அடி பேய் பிசாசு குடியிருக்கும்,
39- அடி இன்பம் சுகம் தரும்,
40- அடி என்றும் சலிப்புண்டாகும்,
41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும்,
42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள்,
43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும்,
44- அடி கண் போகும்,
45- அடி துர்புத்திரர் உண்டு,
46- அடி வீடு ஓட்டும்,
47- அடி எந்நாளும் வறுமை தரும்,
48- அடி வீடு தீப்படும்,
49- அடி மூதேவி வாசம்,
50- அடி பால்பாக்கியம் ஏற்படும்,
51- அடி வியாஜ்யம்,
52- அடி தான்யமுண்டு,
53- அடி வீண்செலவு,
54- அடி லாபம் தரும்,
55- அடி உறவினர் விரோதம்,
56- அடி புத்திரர் உற்பத்தி,
57- அடி புத்திர அற்பம்,
58- அடி விரோதம்,
59- அடி சுபதரிசனம்,
60- அடி பொருள் விருத்தி உண்டு,
61- அடி விரோதமுண்டு
62- அடி வறுமை தரும்,
63- அடி இருப்பு குலையும்,
64- அடி நல்ல சம்பத்து தரும்,
65- அடி பெண் நாசம்,
66- அடி புத்திரபாக்கியம்,
67- அடி பயம்,
68- அடி திரவிய லாபம்,
69- அடி அக்னி உபாதை,
70- அடி அன்னியருக்கு பலன் தரும்,
71- அடி இராசியுப்பிரியம்,
72- அடி வெகுபாக்கியம்,
73- அடி குதிரை கட்டி வாழ்வான்,
74- அடி பிரபல விருத்தி,
75- அடி சுகம்,
76- அடி புத்திர அற்பம்,
77- அடி யானை கட்டி வாழ்வான்,
78- அடி புத்திர அற்பம்,
79- அடி கன்று காலி விருத்தி,
80- அடி லக்ஷ்மிவாசம்,
81- அடி இடி விழும்,
82- அடி தோஷம் செய்யும்,
83- அடி மரண பயம்,
84- அடி சௌக்கிய பலன்,
85- அடி சீமானாவான்
86- அடி இம்சை உண்டு,
87- அடி தண்டிகை உண்டு,
88- அடி சௌக்கியம்,
89- அடி பலவீடுகள் கட்டுவான்,
90- அடி யோகம், பாக்கியம் தரும்,
91- அடி வித்துவாம்சமுண்டு,
92- அடி ஐஸ்வரியம்,
93- அடி தேசாந்திரம் வாழ்வான்,
94- அடி அன்னிய தேசம் போவான்,
95- அடி தனவந்தன்,
96- அடி பிறதேசம் செல்வான்,
97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான்,
98- அடி பிறதேசங்கள் போவான்,
99- அடி இராஜ்ஜியம் ஆள்வான்,
100- அடி ஷேமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.

➡➡➡➡➡➡➡➡⬆⬅⬅⬅⬅⬅⬅⬅⬅

15/05/2018
House For Sales DTP approvalPlace : Appanakampalayam, Thudiyalur Mettupalayam Road, Coimbatore Site Size : 25 * 43Cent :...
13/05/2018

House For Sales
DTP approval

Place : Appanakampalayam, Thudiyalur
Mettupalayam Road, Coimbatore

Site Size : 25 * 43
Cent : 2.5
House : 932 Sqt
85% bank Loan available
Rate : 37 Lack (Negotiable)
Call : 98430 18226, 9543286703
Shype ID : magforce.sujoo

24/04/2018

Address

27/8, Lakshmi Illam<jaganathan Steet, Puliyakulam
Coimbatore
641045

Telephone

09843018226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Open Gain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category