15/06/2016
Site sales.. New Balaji Nagar , Kembanaicken Palayam , Annur , coimbatore.. For contact 75021 55599 , 75022 55599 ,75021 95599 , 75021 45599..
நியூ பாலாஜி நகர் வீட்டுமனையின் சிறப்பம்சங்கள்:
** கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை கரியாம்பாளையம் பிரிவிலிருந்து 2 கி.மீ அருகில் வீட்டுமனை அமைந்துள்ளது.
** கரியாம்பாளையம்-காரமடை மெயின் ரோட்டிலிருந்து மிக அருகில் (300 மீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.
** வீட்டுமனை வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
** போர்வெல் அமைத்து, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மூலம் ஒவ்வொரு வீட்டுமனைக்கும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
** வீட்டுமனை சுற்றிலும் பாதுகாப்பான பென்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
** கெம்மநாயக்கன்பாளையம் ஊரின் அருகிலேயே வீட்டுமனைகள் அமைந்துள்ளது.
** வீட்டுமனை நல்ல செம்மண் பூமியில் அமைந்துள்ளது.
** தரமான முறையில் அகலமான தார்சாலை அமைக்கப்பட்டு அனைத்து வீதிகளுக்கும் தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
** ஒவ்வொரு வீட்டுமனைக்கும் பசுமை மரங்கள் நடப்பட்டு சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
** வீட்டுமனையை சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது.
** நல்ல சுற்றுப்புற சூழலும்,நல்ல காற்றோட்டமான வசதியும்,குழந்தைகள் விளையாட பூங்கா வசதியும் செய்யப்பட்டுள்ளது.
** வீட்டுமனைக்கு அருகிலேயே பஸ் ஸ்டாப் மற்றும் பஸ் வசதி உள்ளது.
** வீட்டுமனைக்கு அருகிலேயே பள்ளி,கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது.உடனே வீடுகட்டி குடியேற ஏற்ற இடம்.
நியூ பாலாஜி நகரில் தேவைக்கேற்ப வீடுகளும் கட்டி தரப்படும்